பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பன்னிரு திருமுறை வரலாறு


சுத்தியாவது ஆன்மா தன் முனைப்பழிய அருளோடு கூடுத லாகும். ஊசலில் அமர்ந்து ஆடும் மகளிர் தம் சார்பில் நில்லாது தமக்கு ஆதாரமாகிய ஊசலின் சார்பில் அமைந்து அதன் வழியே இயங்கி மகிழ்தல் போன்று, சிவ பெருமான்பால் நேயமிகுந்த அடியார்களும் தம்முணர்வின் வழி யொழுகாது எப்பொருட்குஞ் சர்பாகிய இறைவனது அருளே சார்பாகப் பற்றி நின்று யாண்டும் இயங்கி மகிழுந் திறத்தினை விளக்கும் நிலையில் அமைந்தது இத்திருப்பொன் னுாசல் எனக் கருத்துரைத்தல் ஏற்புடையதாகும். " தன் வசமின்றி அருள்வசமாகும் காலம் சகலத்தின் செய்தியும் சுத்தத்தின் செய்தியும் சமானமாய் ஒன்ருகும். அருளின் திறமை " எனச் சீகாழித் தாண்டவராயர் இதற்குக் கூறும் விளக்கம் இக்கருத்தின +. தாகும்.

இனி, அருட்சத்தி யி: சன் ” எனத் திருவாசக லில்

தாழில்

&

தாலாட்டும் ெ : கோயிலில் நிகழும் பொன்னுரசல் விழாவினை அடியொற்றி அமைந்ததெனக் கொள்ளுதல் பொருந்தும்.

திருப்பொன்னுாசல் ஒன்பது திருப்பாடல்களை புடையது. இதன் கண், நாராயணனறிய நான்மலர்த்தாள் நாயடி யேற்கு ஊராகத் தந்தருளினுன் எனவும், வான் தங்கு

தேவர்களும் காணுமலரடிகள் தேன் தங்கித் தித்தித்து ہوٹہ )ip துறித் தான் தெளிந்து அங்கு ஊன் தங்கி நின்றுருக்கும் எனவும், தன் நீறு எனக்கருளித் தன் கருணை வெள்ளத்தே மன்ன வைத்தான் எனவும், அஞ்சொலாள் தன்ளுெடும் நெஞ்சுளே நின்று அமுதமூறிக் கருணை செய்து துஞ்சல் பிறப்பறுப்பான் எனவும், ஆணுே அலியோ அரிவையோ என்று இருவர் காணுக் கடவுள் எனவும், அடியாருட் கோதாட்டி நாயேன யாட்கொண் டென் தொல் பிறவித் தீதோடாவண்ணந் திகழப் பிறப்பறுப்பான் எனவும், பாவங்கள் பற்றறுப்பான் எனவும், ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமையாண்டான் எனவும், தங்குலவு சோதித் தனி யுருவம் வந்தருளி, எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்’ எனவும் திருவாதவூாடிகள் தம்மை ஆட்கொண்ட உத்தரகோசமங்கைப் பெருமானப் பரவிப் போற்றியுள்ளார்,