பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

153

180

156

160

171

173

185

8

திருச்சிற்றம்பலக்கோவை

மாற்றேனென வந்த காலனே ஓலமிட அடர்த்த கோற்றேன்.

கோற்றேன் எனக்கு என்கோ -உயிருண்ணிப்பத்து-8

செம்மலராயிரந் துாய்க் கருமால் திருக்கண்ணணியும் மொய்ம் மலரீர்ங்கழ லம்பலத்தோன்.

அலராயிரந்தந்து வந்தித்து மாலாயிரங்கரத்தால் அலரார்கழல் வழிபடு செய்தாற்களவில் லொளிகள் அலரா விருக்கும் படைகொடுத்தோன்.

சலமுடைய சலந்தான்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவாறென்னேடி நலமுடைய நாரணன்றன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராகவிடவாழி அருளினன் காண் சாழலோ '-திருச்சாழல்

தில்லை.முன்னேன் கழற்கே, கோட்டந்தரும் நம்

குருமுடி வெற்பன்.

பாவநாசாவுன்பாதமேயல்லாற் பற்று நான் மற்றிலேன்

கண்டாய் தொழுவளுே பிறரைத் துதிப்பளுே எனக்கோர் துணையென நினைவனே -வாழாப்பத்து-9, 10,

முன்னுமொருவர் இரும்பொழில் மூன்றற்கும், முற்றும் இற்ருற்

பின் னும் ஒருவர். முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம்பொருளே பின் னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

-திருவெம்பாவை-9 நாகந்தொழ வெழிலம்பலம் நண்ணி நடநவில்வோன். " பதஞ்சலிக்கருளிய பரமநாடக -கீர்த்தித்திருஅகவல்-138

சோத் துன்னடியமென் ருேரைக் குழுமித்தொல்வானவர் சூழ்ந் தேத்தும்படி நிற்பவன்.

சோத்தெம்பிரான் --நீத்தல் விண்ணப்பம்-4-4 சோத்தெம்பிரானென்று --திருப்பொற்சுண்ணம்-8 சோத்தமெம்பெருமானே : -ஆசைப்பத்து-A.

உள்ளும் உருகி யுரோமஞ் சிலிர்ப்ப வுடையவன் ஆட்

கொள்ளுமவரிலோர் கூட்டந்தந்தான்.

' என் புநை க் துருகி நெக்குநெக்கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நன்புல ஞென்றி நா தவென்றரற்றி உரை தடுமாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் கண்களிகூர நுண்டுளி யரும்பச் சாயா அன்பினை நாடொறு ந் தழைப்பவர் "

-போற்றித்திருஅகவல் 80-86