பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

314

33.5

326

337

338

346

377

பன்னிரு திருமுறை வரலாறு

பெரியோளுெருவன் கண்டுகொளென்றுன் பெய்கழலடிகாட்டிப் பிரியேனென்றென்றருளிய வருளும்பொய்யோ

எங்கள் பெருமானே : -எண்ணப்பதிகம்-2

பல்பிறவித் தொகை தணித் தற்கென் னை யாண்டுகொண்டோன். (86) என் பிறவிகெட்டின், றழிகின்றதாக்கிய தாளம் பலவன்.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் றன் பெய்கழல்கள் வெல்க !

-சிவபுராணம்-7 என்பிறவித் தாழைப் பறித்தவா ?

-திருத்தோளுேக்கம்-13

மிக்க, விருப்புறுவோரை விண்ணுேரின் மிகுத்து.

எப்புன் மையரை மிகவேயுயர்த்தி விண்ணுேரைப்பணித்தி !

-திருச்சதகம்-10

கருமால் விடை யுடையோன்.

இடபமதாய்த் தாங்கின்ை திருமால்காண்

--திருச்சாழல்-15

மூவர் நின்றேத்த முதலவளுட முப்பத்து மும்மைத் தேவர் சென்றேத்துஞ் சிவன், 'மூவரும் முப்பத்து மூவருமற்ருெழிந்த தேவருங்காணுச் சிவபெருமான் ’ -திருவெண்பா-9 தென் மாத்திசை வசை தீர்தரத்தில்லைச் சிற்றம்பலத்துள் என் மாத் தலைக்கழல் வைத்தெரியாடும் இறை. தென் பாலுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்

-திருச்சாழல்-9 நாய்வயினுள்ள குணமுமில்லேனே நற்ருெண்டு கொண்ட

தீவயின் மேனியன். இங்கு, ஊர் நாயிற்கடையானேன் -திருச்சதகம்-56 நாயிற்கடையாம் நாயேனே நயந்து நீயே ஆட்கொண்டாய்

-குழைத்தபத்து-9 சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல் தந்த

தொல்லோன். இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்

-திருப்பூவல்லி-1

அம்பலத்தடியார், என்பிடைவந்து அமிழ்துறநின்ருடி.

அற்புதமான அமுத தாரைகள்

எற்புத்துளைதொறும் ஏற்றினன் '

-திருவண்டப்பகுதி-17A, 175.