பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

பன்னிரு திருமுறை வரலாறு


தலைவனைக் காணப்பெருது வருந்தும் ఆజ్ఞువ, ఉLజు நோக்கி, இன்றிரவெல்லாம் என்னைப்போல நீயும் துனபு முற்றுக் கல்ங்கித் தெளிவுபெருது அலைவுற்றன. Tಶಸ್ತ್ರೀ: போல உன்னையும் பிரிந்து சென்ருர் உளரோ எனறு தான் உற்ற துயரத்தைக் கடலுடன் சேர்த்துக் கூறுவதாக அமைந்தது, $ -- பூங்கனை வேளைப் பொடியாய் விழவிழித் தோன் புலியூர் ஓங்கன மேவிப் புரண்டு விழுந்தெழு ந் ಸ್ತ್ರ ೧೬! திங்கணைந் தோரல்லுந் தேருய் கலங்கிச் செறிகடலே ஆங்கனேந் தார் நின்னையும் உளரோ சென்

நகன்றவரே. (179) என்னும் திருக்கோவையாகும். இது,

யாரணங் குற்றனை கடலே, பூழியர் சிறுதலே வெள்ளைத் தோடுபரந் தன்ன மீளுர் குருகின் கானலம் பெருந்துறை வெள்வித் தாழை திரையலை நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே (163) என்னும் குறுந்தொகைச் செய்யுளை ஒத்தமைந்ததாகும்.

உடன்போக்கு அருமை கூறிய தலைவனை நோக்கி, தலைமகள் நின்னெடு போகப்பெறின் அவளுக்கு வெம்மை மிக்க பாலைநிலமும், குளிர்ந்த மருதநிலமும் தடாகமுமாம் ஆதலின், அவளை நின்னெடு உடன்கொண்டு போவாயாக' எனத் தோழி, தலைவியின் பெருவிருப்பத்தினைக் கூறுவதாக அமைந்தது,

பிணையுங் கலையும்வன் பேய்த்தேரினைப் பெரு நீர்நகையால் அணையு முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே இணையு மளவுமில்லா விறையோனுறை தில்லைத் தண்பூம் பனையுந் தடமுமன்றே நின்னெ டேகினெம்

பைந்தொடிக்கே. (202) எனவரும் திருக்கோவையாகும். இது,

  • யானை கைமடித் துயவும்

கானமும் இனியவாம் நும்மொடு வரினே (388)

என்னும் குறுந்தொகையினை ஒத்திருத்தல் அறியத்தக்கதாம்.

தலைமகளை நோக்கிக் கற்பு நலன் உரைத்த தோழி, எம் பெருமான் நின்னை நீரில்லாத வெய்ய பாலைநில வழியில் உடன் கொண்டுபோக எண்ணுகின்ருன் எனத் தலைமகனது நினைவு கூறுவதாக அமைந்தது,