பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$20 பன்னிரு திருமுறை வரலாது

தினத்திருந்து நோக்கினுங்காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினி ரென்று (1320)

எனவரும் திருக்குறட்பொருளைப் பின்பற்றியமைந்துள்ளமை கூர்ந்துணரத்தக்கதாகும். 'யான் அவளுடைய ೨೩೬65 களது ஒப்பின்மையை நினைந்து காதலால் அவற்றையே நோக்கினேனுக, அதுகண்ட தலைவி, என் அவயவனத்தை யும் நோக்கிய நீவிர், அவற்றது ஒப்புமையால் எம்மகளிரை நினைந்து நோக்கினீர் என நுண்ணியதோர் காரணங் கற்பித்துக்கொண்டு என்னெடு புலந்தாள் ” எனத் தலைவன் கூறியதாக அமைந்தது இத்திருக்குறளாகும்.

பரத்தையைக் கண்டமை கூறிப் புலந்து வேறுபட்ட

தலைமகளுக்கு நம் தலைவர் தம்மால் பாதுகாக்கத் தக்க எத் திறத்தார்க்கும் பயன் விளைப்பவராதலால் அன்பிலைன்றி அருளாற் பரத்தையர்க்கும் தலையளி செய்தல் அவர்தம் பொறுப்பல்லவா? பரத்தையரைப் போன்று நாம் அவரொடு பிணங்குந் தன்மையேம் அல்லேம்; அவர் வரும்பொழுது எதிர்தொழுதும், போம்பொழுது புறந்தொழுதும் மனையறக் கடமையினைச் செய்துகொண்டிருத்தல் அல்லவோ நமக்குக் கடனவது என்று தோழி தலைமகனது ஊதியம் எடுத் துரைத்துத் தலைமகளை ஊடல் தீர்த்து அவனோடு அன்பிளுல் இசைவிப்பது,

காரணி கற்பகம், கற்றவர் நற்றுனை, பாணர் ஒக்கல்,

சீரணி சிந்தாமணி, யணிதில்லைச் சிவனடிக்குத்

தாரணி கொன்றையன், தக்கோர்தஞ் சங்கநிதி, விதிசேர்

ஊருணி யுற்றவர்க்கு, ஊரன் மற்றி யாவர்க்கும் ஊதியமே

(திருக்கோவை-400)

எனவரும் திருப்பாடலாகும். ஊரளுகிய தலைவன் (பிறர் வேண்டாமைக் கொடுத்தலால்) மேகத்தை யொப்பான். (இரவலர் வேண்டியனவற்றை மருது கொடுத்தலால் ) கற்பகத்தை ஒப்பான் ; (நுண்ணிய கல்வியுடையவனதலால்) கற்ருேர்க்கு ஐயந்திர நற்பொருளுணர்த்தும் உசாத்துணை யாவான் ; (இசையுணர்விலுைம் அன்புடன் நெருங்கிப் பழகி ஆதரித்தலானும்) இசைவல்ல பாணர்க்கு அவர்தம் சுற்றத்தை ஒப்பான் ; (நினைத்தது கொடுத்தலால், சிந்தித்த வெல்லாம் சிந்தையறிந்துதவும் தெய்வத்தன்மை வாய்ந்த) ஒப்பான்; அழகிய தில்லைக்கண் அருட்கூத்தி யற்றியருளும் சிவபெருமானுடைய திருவடிகளை எக்காலத்