பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 39

இன்னதென அறிந்து வம்மின் என ஏவினர். சிவனடி

  • 39

யார்கள் சூழ்ந்து போற்றச் சிவபெருமான பொத்த

  • * *( * نام هم به همراه சிவயோகியாரொருவர் குருந்தமர நீழலில் வீற்றிருக்கின் ருர்’ - 3. to e g 3. w * என ஏவலாளர் அறிந்து வந்து கூறினர். வாதஆரர் சிவிகையை விட்டு இறங்கிச் சோலேயினுள்ளே சென்று ஆசிரியன் எழுந்தருளியிருக்கும் தெய்வ சபையைக்கண்டு மனத்தால் வணங்கியும் மெய்யால் வணங்காதவர்போல் அவரெதிரே சென்று அவர்தம் திருக்கையிலுள்ள ஏட்டுச் சுவடியைக்கண்டு ஐயா, நுமது கையிற் பொருந்திய புத்தகம் யாது?’ என வினவிஞர். சிவஞானபோதம் ' என ஆசிரியர் விடைபகர்ந்தார். அங்கனம் கூறியவளவில் வாதவூரர் அவ்காசிரியரை நோக்கி, சிவம் ஏது ஞானம் ஏது? இங்கு இலங்கியிடும் போதம் ஏது ? இவற்றை விளக்குவீராயின் கல்லாலின் கீழ் வீற்றிருக்கும் பரமகுரு நீரேயா விர், யான் உமக்கு அடியகுவேன் எனக்கூறிஞர். நிலை பெற்ற சிவமாவது ஒப்பற்ற முழுமுதற் பொருள்.

அதனை வழிபட்டு அதனியல்பினை ஐயத்தினிங்கி உள்ள

வாறறிதலே ஞ ணமாகும். அங்ங்னம் அறிந்ததனை அது பூதியில் வைத்துத் தெளிந்துணர்தலே போதம் எனப்படும் என உள்ளம் உருகும் வண்ணம் ஆசிரியர் எடுத்துரைத்தார். அந்நிலையில் வாதவூரர் எளியேனை ஆட்கொள்ள வேண்டி மன்றுளாடும் இறைவனே இத்திருமேனி கொண்டு எழுந் தருளினுன் என நினைந்து எம்முயிர்கிறைவா, இன்று

    • } : rc: - ب-م. ؟ سه ه -- R * }

என்னை அடிமைகொள்வாயாக’ என மொழிந்து ஆசிரியனை முன்னுற வணங்கி நின் ருர். அங்கிருந்த பழங்டியார்களில் ஒருவர், தம் மெய்க்குசவன வணங்கி நின்று இவனை அடியவனுக ஏற்றருளல் வேண்டும் என வேண்டிக் கொண்டார். அதற்கு இசைந்த ஆசிரியர், வாதவூரரை நோக்கி, அன்டனே நீ முன்னைப் பிறவிகளிற் செய்த தவத்தினுலே உன்னை அடிமை கொள்ளுதற் பொருட்டு இன்று இப்பெருந்துறையின் கண் வந்தோம். மனம் வருந் தற்க எனத் திருவாய் மலர்ந்து தம் அடியவர்களேக்கொண்டு பட்டினுலும் மலர்மாலைகளாலும் அமைக்கப்பெற்ற பூங் கோயிலிலே அமர்ந்து வாதவூரர் அன்புடன் செ: ச வழிபாட்டினை ஏற்றபின் நள்ளிரவி' - முறைப்படி தீக்கை செய்து உபதேசித்தருளிஞர். .

  1. ; #

i.