பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

பன்னிரு திருமுறை வரலாறு


பொருட் கூறுகளையே குறித்தன எனக் கருதவேண்டி யுளது. இக்கருத்தினை உறுதிப்படுத்தும் நிலையில் இந் நூலில் முதல் தந்திரத்தின் தொடக்கத்தில் உள்ள முப்பது திருப்பாடல்களும் உபதேசம் என்ற தலைப்பில் அமைந் திருத்தல் அறியத்தக்கதாகும். இது போலவே முந்நூறு மந்திரம் என்பதும் இத்திருமந்திரத்திலுள்ள மற்ருெரு 盘群 யாய் அடங்கியிருத்தல் வேண்டும். மூவாயிரம் பாடல்

கு குதிதி களையுடைய இந்நூல், முப்ப உபதேசமும் முந் நூறு மந்திரங்களும் உடையதாய்த் iசம் மந்திரம் உபதேசம் எனப்படும் மூவகை புறு:புள்ே பெற்று ஒப்பற்ற தமிழாகம நூலாக அமைந்துள்ள தென்பதே இப்பாடலின் கருததாகும்.

திரு. விசுவநாத பிள்ளையவர்கள் பதிப்பில் நான்க: ந் தந்திரத்தில் திருவம்பலச் சக்கரம் 89 பாடல்கள், வயி; வி மந்திரம் 80 பாடல்கள், ஏரொளிச் சக்கரம் 38 பாடல்கள்,

  • : ! வயிரவச் சக்கரம் 6 பாடல்கள், சாம்பவி மண்டலச் சக்கரம் 10 பாடல்கள், புவளுபதிச் சக்கரம் 12 பாடல்கள்,

سجنتين لانو

器もj3

శ్రీ

蠍靈對瀏°受盛 بافتتم

பாடல்களே முந்நூறு

உபதேசம் என் தேசம் : | ந نہ۔ & s ہی مہمہ:‘‘ ہء

தலைப்பில் அமைந்த முப்பது எனவும் வெளியிடப் பெற்றிரு யுறுத்துவதாகும்.

பொதுவாக நோக்குமிடத்து

முப்பதுவதேசம் கருத்தினை வலி

சி சிவாகமங்களுக்குரிய தந்திரம், மந்திரம், உபதேசம் என்னும் முன்கையுரைத் திறங்களாகத் திருமூலர் அருளிய மூவாயிரந் திருப்பாடல்

களில் மந்திரப் பகுதிகளாக அமைந்தவற்றுட் குறிக்

கொண்டு போற்றுதற்குரிய மந்திரங்கள் முந்நூறு எனவும் உபதேசப் பொருள்களாகிய செம்பொருள்க

ாருள்களுள் முதலில் வைதது எனணத்தக்கவை முப்பு தசங்கள் எனவும்

夕 * ," -: } :این & : ., .-ינאי. אאא 。 to இந்நூலைப் பயின்ற ஆசிரியரொருவர் இந்நூற் பொருளை மூவகையாக வகைப்படுத்துக்கூறும் நியிேல் அமைந்தது மேற்குறித்த 3046-ஆம் பாடல் எனக்கொள்ளுதல் பொருந் தும். எனவே இப்பாடலே யாதரவாகக்கொண்டு திருமந் திர மாலையின் வேருக முந்நூறு

ற மந்திரம், முப்பதுபதேசம் என்னும் இரண்டு நூல்கள் திருமூலராகிய சிவயோகி யாராற் செய்யப்பட்டன எனக் கூறு 5ற்குச் சிறிதும் இட மில்லை என்பது நன்கு புலளும்,

4
تيمية ممن يهيم مشتة يقتين.

(3