பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் திருக்குறளும் திருமூலநாயனர் அருளிய திருமந்திரமாலையில்

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளிலுள்ள சொற்ருெடர்களும் கருத்துக்களும் ஆங்கு ஆங்கே இடம் பெற்றுள்ளன. அவற்றுள் தெளிவாகத் தெரிந்தவற்றை இங்குத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாத தாகும்.

i.

2.

ஆரும் அறியார் அகரம் அவனென்று - (1751) அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் திருமந்திரம் (1753)

அகரமுதலவெழுத் தெல்லாமாதி

பகவன் முதற்றே யுலகு. --திருக்குறள்-4

恕 ஒதியுணரவல்லோமென்பர் உள் நின்ற

சோதி நடத்தும் தொடர் வறியாரே " -திருமந்திரம்-319 கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅ ரெனின். - திருக்குறள்-2 போதுகந் தேறும் புரிசடையான் .32تي ست மலருறை மாதவன் ’ (1531) கமலத்துறையீசனை : (2992) உடந்த செந்தாமரையுள்ளுறு சோதி நடந்த செந்தாமரை --திருமந்திரம் (248க்) மலர்மிசை யேகிகுன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். -திருக்குறள்-3. ஐந்து வென்றனன்’ -திருமந்திரம்-1 பொறிவாயில் ஐந்தவித்தான்' -திருக்குறள்-5 தன்னை யொப்பாயொன்றும் இல்லாத் தலைமகன்

--திருமந்திரம்-7 தனக்கு உவமை யில்லா தான் -திருக்குறள்-; பிறவா நெறிதந்த பேரருளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிபராபரன் உறவாகி வந்தென் உளம் புகுந்தானே. --திருமந்திரம்-1803 அறவாழி யந்தன ன் தாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது. --திருக்குறள்-8

சிறப்பொடு பூசனை செய்ய நின்ருர்க்கே" -திருமந்திரம்-1524

சிறப்பொடு பூசனை செல்லாது ' -திருக்குறள்-48