பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20,

21.

22.

23.

24.

25.

திருமந்திரமும் திருக்குறளும் 455

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வாளுேர்க்

குயர்ந்த வுலகம் புகும். -திருக்குறள்-346, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்' (298) பற்றற் றவர் பற்றி நின்ற பரம்பொருள் -திருமந்திரம் (2865)

பற்றுக பற்றற்ருன் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. -திருக்குறள்-350. சிந்தையுறவே தெளிந்திருள் நீங்கினுல் ' (1460) இருள் நீக்கி எண்ணில் பிற விகடத்தி அருள் நீங்கா வண்ணமே ஆதியருளும் மருள் நீங்கா வானவர் கோனெடுங் கூடிப் பொருள் நீங்கா இன்பம் புணர்ந்தயின்றேனே -திருமந்திரம், (1516) இருள் நீங்கி யின்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. -திருக்குறள்-352. சத்த முதல் ஐந்தும் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு ண் டோ :

-திருமந்திரம். (135) ஐயுணர் வெய்தியக்கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர் க்கு. --திருக்குறள்-354. செம் பொருளான சிவமெனலாமே ! (2573) பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர் ரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளியாமே. -திருமந்திரம். 16:15) பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. --திருக்குறள்-358.

கலங்கிடுங் காம வெகுளிமயக்கம் ' (1340) காம வெகுளி மயக்க மிவைசடிந் தேமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி ஒமெனு மோ சையி னு ளே யுறைவதோர் தாம மதனைத் தலைப்பட்ட வாறே. --திருமந்திரம். (2436)

காம வெகுளி மயக்க மிவை மூன்றன் - நாமங் கெடக்கெடும் நோய். --திருக்குறள்-360 கணக்கறிந்தார்க் கன்றிக் காணவொண்ணுது கணக்கறித் தார்க்கன் றிக் கைகூடா காட்சி கணக்கறிந் துண் மையைக் கண்டண்ட நிற்குங் கணக்கறிந் தார் கல்வி கற்றறிந் தாரே -திருமந்திரம். (316) எண்ணென்ப ஏ:ே எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. --திருக்குறள் 391.