பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

பன்னிரு திருமுறை வரலாறு


30. ஆனின் றழைக்கு மதுபோல் என்னந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே கற்ரு மனமெனக் கதறியும் பதறியும் திருவா-போற்றித்-73) * கற்ருவின் மனம்போலக் கசிந்துருகவேண்டுவனே .

(திருவா-திருப்புலம்பல்-2)

31. மண்ணகத்தா னெக்கும் வானகத்தா ளுெக்கும் விண்ணகத்தா ளுெக்கும் வேதகத்தா னுெக்கும் பண்ணகத் தின் னிசை பாடலுற் ருனுக்கே கண்ணகத்தே நின்று காதலித் தேனே,

விண்ணகத் தான்மிக்க வேதத்துளான் விரிநீருடுத்த மண்னகத் தான் திரு மாலகத்தான்மரு வற்கினிய பண்ணகத் தான் பத்தர் சித் கத்துளான்பழ நாயடியேன் கண்ணகத் தான் மனத்தான் சென்னியானெங் கறைக்

கண்டனே. (தே, 4-112-6) 34. ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்’

ஆயிரம் பேருகந்தானும் ஆருரமர்ந்த அம்மானே’ (தே.4-4-8) 36. எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினுல்

அப்பரிசீசன் அருள் பெறலாமே? அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினைநின்றி யூரை நீ" (தே. 5-23-6)

88. பிதற்ருெழியேன் பெரியான் அரியான

அரியானே அந்தனர் தஞ் சிந்தையானே... பெரியானப் பெரும் பற்றப் புலியூரான (தே. 6-1-1) 40 குறைந்தடைந்தீசன் குரைகழல் நாடும்

குறைந்தடைந்தார் பாவம் போக்க கிற்பான (தே. 6-67-2) 50 சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரானென்று

பாடுவன் பன் மலர் து விப் பணிந்து நின் ருடுவன் ஆடி அமரர் பிரானென்று நாடுவன் யானின்றறிவது தானே.

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்

கூடுவேன் ... . . ... ... உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்

17.மானே .می. 54 திருநெறியாவது (திருவா-திருவம் மா ) திருநெறிய தமிழ் (தே. 1-1-11)

61. சிவதன் மந்தானே சொல்காலத்தரளுய்

அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரான் (தே. 2-43-8) ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை இவர் தன்மை அறிவாரார் (தே. 3-112-1) ' ஆரொருவர் அவர் தன்மையறிவார் (தே. -ே11-8)

95,