பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 魏器器

118. மலங்கள் ஐந்தாமென மாற்றி அருளி'

மலங்கள் ஐந்தாற் சுழல்வன் ' (திருவா-நீத்தல்-29) 123. அளித்தான் உலகெங்குந்தானைவுண்மை’

உலகத்து, ஒரு நீயாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி ! (திருமுருகாற்றுப்படை-293) 128. சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே 129. தூங்கிக் கண்டார் சிவலோகமுந்தம்முளே’

சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளே வாங்கா தானை (தே. 5-67-2)

130. மன்றுள் உமைகாண ஆடிடும்

செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம் அருமான வாண் முகத் தாள் அமர்ந்துகான அமரர்கணம் முடிவணங்க ஆடுகின்ற, பெருமான

(தே. 6-1-3) 134 புரையற்ற பாலினுள் நெய்கலந்தாற்போல் '

  • கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற்போல

(திருவா.சிவபுராணம்-48)

188, திருவடியேசெல் கதியது செப்பில்

திருவடியே தஞ்சம் உள்தெளிவார்க்கே '

" தென்னன் பெருந்துறையான்......

தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி "

(திருவா.திருவம்மானை-6) "சேவடி படருஞ் செம்மலுள்ள மொடு

நலம் புரி கொள் கைப் புலம்பிரிந்துறையுஞ் செலவு நீ நயந்தனை யாயின் " -திருமுருகாற்றுப்படை. 143. மண்ளுென்று கண்டீர் இருவகைப் பாத்திரந் திண் னென் றிருந்தது தீயினைச் சேர்ந்தது ; விண்ணின்று நீர்விழின் மீண்டுமண்ணுளு ற் போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. புனல்பட வுருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல்

பொதிந்துயிரளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத் தென் மனம்

நெகமகிழ்ந்த பேரொளியே (திருவிசைப்பாட5-6) எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பி

னின் றுளிபட நனைந்துருகி அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்

காதனேன் மாதரார் கலவித் தொழிலையாழ்நெஞ்சம் இடர் படா வண்ண ந்

து ங்கிருள் நடு நல்யாமத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்

மருவி.ந் திருவிடைமருதே' (திருவிசைப்பா-10-7)