பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1330.

1423.

1433,

1437,

i455.

1459.

i486.

  1. 520,

1527.

i529,

盘每30。

i534,

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 463

  • பரமாய பரஞ்சுடர்

பண்ணுரின்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே (தே, 7.24-5) இணையார் திருவடி. (திருவா-திருப்பூவல்லி-1} சிந்தையைத்தேற்றிச் சிவமாக்கி சிந்தையுந் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகி

(தே. 4-48-5) சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே சிவமான வாபாடித் தெள்ளேனங் கொட்டாமோ

(திருவா-திருத்தெள்-4) சித்தங் குருவருளாற் சிவமாகுமே ' சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் (திருவா-திருத்தோளுேக்கம்-6)

பூவினிற்கந்தம் பொருந்தியவாறுபோற் சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது . உற்ற வாக்கையி னுறுபொருள் நறுமல ரெழுதரு

நாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம் பொருள்

(திருவா-அதிசயப்பத்து-9) பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டி : பசுபாசம் அறுத்தருளி' 'திருவா-கண்டபத்து-7) செய்யன் கரியன் வெளியன் நற்பச்சையன் வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே :

(திருவா-நீத்தல்-31) இருவினை நேரொப்பில் இன்லி ருட்சத்தி குருவென வந்து ' " உனக்கிலாததொர் வித்துமேல் விளோம லென்வினே

敛 చ:-.-A-థ & ஒத்தபின் கணக்கிலாத் திருக்கோல நீவந்து காட்டிகுய்

கழுக்குன்றிலே " (திருவா-திருக்கழுக்குன்றப் பதிகம்-1) நாதன் என்னுள் புகுந்து, ஊனை விளக்கியுடனிருந்தானே : ஊனினே யுருக்கியுள்ளொளி பெருக்கி ' (திருவா-பிடித்த-9) ஆயத்துள் நின்ற அறு சமயங்களும் காயத்துள் நின்ற கடவுளேக் காண்கிலா இருமுச் சமயத்தொரு பேய்த் தேரினை

திருவா-திருவண்டப்-79) காயத்துள் ளமுது றஆறநீ கண்டுகொள் : - . (டிை சென்னிப்-5)

  • சிவமல்ல தில்லை யறையே

சிவனெனும் ஓசையல்ல தறையோ' (தே. 4-8-1)