பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

i538.

1542,

1556.

1557.

  1. 568.

i582.

i590.

1535,

盘6ó盛。

1608.

2456.

盖菇盘蛤。

பன் னிரு திருமுறை வரலாறு

குற்றந் தெளியார் குணங்கொண்டு கோதாட்டார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி :

(திருவா-திருவம்மானை-20) 1 பேதஞ்செய்யாதே பிரானென்று கைதொழில்

ஆதியும் அந்நெறியாகி நின் ருனே

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கே யென் றருள்புரியும் எம்பெருமான் தே, 2-40-8) * யாதொர் தேவ ரெனப்படுவார்க்கெலாம்

மாதேவன்னலால் தேவர் மற்றில்லையே தே, 5-100-க்)

ஓங்காரத்துள்ளொளி யுள்ளே புதயமுற் ருங்கார மற்ற அநுபவம் ” உய்ய வென் னுள் ளத்துள் ஓங்காரமாய் நின்ற

(திருவா-சிவபுராணம் 33,34) சமையங்க ளா றுந்தன் தாளினை நாட திருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகையோர்க்கும் வீடு பேருய் நின்ற (திருவா-திருவண்டப்-17,18) எத்தவ மாகிலென் எங்குப் பிறக் கிலென் ஒத்துணர்வார்க் கொல்லே யூர் புகலாமே எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான்'

(தே 1-4-10) எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் (தே 2-40-8) சித்தம் யாவையும் திண்சிவமானக்கால் அத்தனு மவ்விடத்தே யமர்ந்தானே' சித்தஞ்சிவமாக்கிக் செய்தன வேதவமாக்கும், அத்தன்

(திருவா-திருத்தோ-6) தாள் தந்தபோதே தலைதந்த எம்மிறை தாழ்த்தச் சென் னியுத் தந்த தலைவனை (தே. 5-90-7) என்னைச் சிவமாக்கி சிவமாக்கி எனையாண்ட அத்தன்' (திருவா-அச்சோப்-1)

மந்திரமாவதும் மந்திரமாவது நீறு (தே. 2-66-1)

அச்சங்கெடுத்தென்னையாண்டனன் நந்தியே

அச்சமறுத்தென்னை யாண்டனன் நந்தியே * அச்சந்தீர்த் தாட்கொண்டான்' (திருவா-திருச்சதகம் 29)

அறவன் பிறப்பிலி யாருமிலா தான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை' உண்பது மூரிடு பிச்சை : (தே. -39-2) மூப்பதுமில்லை பிறப்பதுமில்லை பிறப்பதில்லைச் சேர்ப்பது காட்டகத்தூரினும்’ (தே. 7-18-1)