பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿翁

1798.

i812.

1815

1820.

1823.

£824.

1828.

1836.

  1. 838.

1857.

1890,

1894.

பன்னிரு திருமுறை வரலாறு

அருளெங்குங் கண்ணுன தாரறிவாரே அவனருளே கண்ணுகக் காணினல்லால் (தே. 6-97.10) * நேயத்தே நின்றிடும் நின்மலன்

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி (சிவபுராணம்-13) வாராவழிதந்த மாநந்தி பேராயிரமுடைப்பெம்மன் * வாரா வழியருளி (திருவா. திருவெண்பா-7) பேராயிரமுடைப் பெம்மான் போற்றி (டிெ போற்றித் 200) புறமே திரிந்தேனப் பொற்கழல்சூட்டி : புறமே போந்தேன் யான் (டிெ திருச்சதகம்-87) உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ள ற்பிசாளுர்க்கு வாய்கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனந்துங் காளாமணி விளக்கே. பாட்டவி காட்டுதும் பாலவியாமே! காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய வாட்டிப் பூசனை யீசஞர்க்குப் போற்றவிக் காட்டிகுேமே'{தே.4-76-4) புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு ' இட்டுக்கொள்வன பூவுளநீருள (தே. 5-91-6)

நயனங்கள் மூன்றுடையான்

நயனங்கள் மூன்றுடைய நாயகனே (திருவா. திருச்சாழல்) * யூவொடு நீர் சுமந்தேத்தி '

போதொடு நீர்சுமந்தேத்தி ' (தே. 4.3-1) படமாடக் கோயிற்பகவர் ' பராவுசிவர் (தே. 3-67-6)

அங்கார்பசியும் அவாவும் வெகுளியுந் தங்கார் சிவனடியார் சரீரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படுவாரே. மண் புகார் வான் புகுவர் மனமிளையார் பசியா லுங் கண் புகார் பிணியறியார் கற்ருருங் கேட்டாரும் விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண் புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே'

' மெய்யக ஞானமிகத் தெளிந்தார்களுங் (தே. 2-41-1)

கையக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர் அங்கையோடேந்திப் பலிதிரி உருவூர் அறைந்தசொன்

o மாலையாலாழிச் செங்கையோ டுலகில் அரசுவீற்றிருந்து திளைப்பதுஞ்

சிவனருட்கடலே " (திருவிசைப்பா-1)