பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密}器重。

2067,

2071.

2ö85,

2097.

宠直03,

2107,

2110.

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 467

குட்ட மொருமுழ முள்ள தரைமுழம் வட்ட மமைந்ததோர் வாவியுள் வாழ்வன : ஒருமுழ முள்ள குட்டம் ஒன்பது துறையுடைத்தாய் அரைமுழம் அதனகலம் அதனில் வாழ் முதலை யைந்து

(தே. A-44-2) கண்காணி யில்லென்று கள்ளம்பல செய்வார் கண்காணியில்லா விட மில்லை காணுங்கால் கண்காணியாகக் கலந்தெங்கு நின் ருனைக் கண்காணி கண்டார் களவொழிந்தாரே. கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்துப்

போக்கித் தெள்ளியே னுகி நின்று தேடினேன் நாடிக்கண்டேன் உள் குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந் தறிதியென்று வெள்கினேன் வெள்கிதா னும் விலாவிறச் சிரித்திட்டேனே" (தே. 4-75-3)

தேயத்துளே யெங்குந் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறியாரே' தேடிக்கண்டுகொண்டேன்-திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொளுத் தேவனைஎன்னுளே, தேடிக்கண்டு கொண்டேன். ' (தே. கீ-9-12) வாதுசெய்தென்னே மனிதர்பெறுவது வாதுசெய்து மயங்கும் மனத்தராய் (5-100-4) இருந்தேன் மலரளேந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை யோரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேன யாரும் அறியகிலாரே,

தினத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணுதே நினைத் தொறுங் காண்டொறும் பேசுந்தொறு மெப்போதும் அனைத்தெலும் புண்னெக ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்.பீ

(திருவா. திருக்கோத்தும்பி)

செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை' செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்

(தே ?-67-6)

  • சாகின்றபோது ந் தலைவனநாடுமின் $ இறக்கின்ற காலத்தும் ஈசனையுள்கும் 9. நாமம் பரவி நமச்சிவாயவென்னும் அஞ்செழுத்தும்

சாமன் றுரைக்கத் தருதிகண்டாயெங்கள் சங்கரனே

(தே. 4-103.3)