பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் ஏனேய திருமுறைகளும் 471

2592. இரும்புண்ட நீரென என்னேயுள் வாங்கி

р а у 8 К, இதயத்துளானே : ஏதிலென் மனத்துக்கோ ரிரும்புண்ட நீரை (தே. 7-58-1)

2594, அந்தமுமாதியும் ஆகும் பராபசன்

அந்தமுமாதியுமாகிய அண்ணலார் (தே, 1-89-1) 2600, மெய்கல ந்தாரொடு மெய்கலந்தான்றன்னைப்

பொய் கலந்தார் முன் புகுதா வொருவனை ' 2601, 2604-ஆம் பாடல்கள்.

பொய்யர்தம் பொய்யனே மெய்யர் மெய்யை

(திருவா-திருப்பொற்-12) 2607, வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு '

' கொம்பி லரும்பாய்க் குவிமலராய்க் காயாகி

வம்பு பழுத்துடலம் மாண்டிங்ங்கின் போகாமே '

(திருவா-குலாப்-)ே 26.15. மாடத்து ளானலன் மண்டபத் தானலன்

கூடத்து ளான லன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார் நெஞ்சின் மூடத்து ளே நின்று முத்திதந் தானே. மாடத்தாடு மனத்துடன் வைத்தவர். வேடத்தார் தொழும் வீழி மிழலையே (தே. 3-12-4) 26.15. ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனே டாயினும் ஆசை யறுமின்கள் : பாச மற்றில ராயினும் பார்மிசை யாசை சங்கரற் காயின தன் மையால் தேசு மிக்க திருவுருவான வர் ’ (பெரிய-திருஞான-182) 2616. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே '

அடுவன அஞ்சு பூதம் அவைதமக்காற்றலாகேன்

(தே. A-76-10) 2817, ! உவாக்கடல் '

உவாக்கடல் நள்ளுநீ ருள்ள கந் ததும்ப

(திருவா-திருவண் டப்-169) 2622. கந்த மலரிற் கலக்கின்ற நந்தியை பூவிஞற்றம் போன்றுயர்ந்தெங்கும் ஒழிவற நிறைந்து மேவியபெருமை !

(திருவா-திருவண் டப்-115, 116) 2624. அடியா ரடியா ரடியார் அடிமைக்

கடியளுய் நல்கிட் டடிமையும் பூண்டேன் தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

(தே. 7-39-1-11) அத்தா ஆலங்காடாவுன் னடியார்க் கடியே ளுவேனே

(தே. 7-52-1)