பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265?.

2658

2665.

2666,

2670.

2676.

2682.

2690.

269;..

2695.

Żó99.

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 龜幫額

" துரியங்கள் மூன்றுங் கடந்தொளிர் சோதி 'துரியமு மிறந்த சுடரேபோற்றி (திருவா.போற்றித்-195)

ஆயன நந்தி யடிக்கென் தலைபெற்றேன் வச யன நந்தியை வாழ் கதவென் வாய்பெற்றேன் காயன தந்தியைக் கானவென் கண் பெற்றேன் சேயன தந்திக்கென் சிந்தைபெற்றேனே. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சு ந் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவன :

(தே. திருக்குறுந் தொகை} சிந் தனைசெய்ய மனமமைத்தேன் செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத்தேன் கைதொழ

வமைத்தேன் (யொன் வண்ணத்தந்தாதி-92)

மருவிப்பிரியா எங்கள் மாநந்தி'

மருவிப்பிரியாத மைந்தர்போலும் (தே. 5-89-9) கலந்தபின் பிரிவதில்லை : (தே. 4 40-க்} மருவிப்பிரிய மாட்டே ஞன் (தே. 77-3)

மேவிஞர் பிரிய மாட்டா விமலன் (பெரியகண்ணப்ப-174)

நிலைப்பெற நாடி நினைப்பற வுள் கில் '

  • நின்ற நின்றன்மை நினைப்பற நினைந்தேன்

(திருவா-கோயிற்-7)

  • சுந்தரச் சோதியுட் சோதியுமா மே

சுடர்ச் சோதியுட் சோதியான் (தே. 1) " ஒமெனும் ஓங்காரத்துள்ளே

ஓங்காரன் காண் $ (தே. 5-24-2) ஓங்காரத்துட் பொருளாய் நின்ருன்கண் டாய்" -

(தே. 6-39-10) ' உய்யவென் னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா " (திருவா-சிவபுராணம்-33, 34)

தாமரையிலே, இகலொளி செய்தெம்பிரானிருந்தானே : எரியாய தாமரைமேல் இயங்கினரும் இடைமருதுமேவிய ஈசேைர (தே. திருத்தாண்டகம்) வளங்கொளியா நின்ற மாமணிச் சோதி டிறைய நின்றுளன் மாமணிச் சோதியான் ’

(தே திருக்குறுந் தொகை) கலங்கிருள் நட்டமே கண்னு தாலாட 懿 நள்ளிருளில் நட்டம் பயின்ருடு நாதனே :-(திருவா.சிவ.89, & ஒளிபவளத்திருமேனி வெண்ணிற்றன் . "சினபவளத் திண்டோண் மேற் சேர்ந்திலங்கு

வெண்ணிற்றனென்கின்ருளால் -(தே. 4-6-1) நகாரமுதலாகு நந்திதன் மைமே. நந்திநாம நமச்சிவாயவெனும்' -(தே. 3-49-11) நந்திதன்னும் நமச்சிவாய வென்பார் நல்லரே” ( தே, )