பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

2702,

3704.

2730.

2732,

2740,

2743.

2746.

பன்னிரு திருமுறை வரலாறு

மரணங்கைவைத்துயிர் மாற்றிடும்போதும் அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே ' துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமி ஞடொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த, வந்த கூற் நஞ்ச வுதைத்தன அஞ் செழுத்துமே. (தே. 3-22-1)

தெள்ளமு துறச் சிவாய நமவென்

றுள்ளமு துறவொருகால் உரைத்திடும் தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத்தேற லமு தவொளி வெளி (தே. 5-91-10) ஆலைப்படுகரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தி மைத்தான் காண் {தே. 8) பூதங்க ளைந்திற் பொறியிற் புலனைந்தில் வேதங்க ளைந்தின் மிகுமா மகந்தன்னில் ஒதுங் கலேகாலம் ஊழியுடன் அண்டப் போதங்க ளைந்திற் புணர்ந்தாடுஞ் சித்தனே

பூதங்க ளைந்தாகிப் புலணுகிப் பொருளாகிப் பேதங்க ளனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்த விளங்குதில்லை கண்டேனே ?

tதிருவா-கண்ட-10) கண்டங் கரியான் கருணை திருவுருக் கொண்டங் குமை காணக் கூத்துகந்தானே ! அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண அமரர்கண ந் தொழுதேத்த ஆடுகின்ற பெருமானே

(தே 5-1-3) அடியார் பொன்னம்பலத் தாடல் கண்டாரே " அடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத் தெம் முடியாமுதலே

(திருவா-கோயில்-மூத்த-1} அரைசேபொன்னம்பலத்தாடும் அமுதே " ప్క-ఫ్) மாணிக்கக் கூத்தனை வண்டில்லைக்கூத்தனை ' சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்தில்லைச்

சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோவையார் 23) காளியோடாடி ஆடினர் காளிகான ஆலங்காட் டடிகளாரே (தே. 4-68-8)

கனிதரு செவ்வா யுமையொடு காளிக் கருளிய திருமுகத்தழகுறு சிறுநகை இறைவன்

(திருவாகீர்த்தித்-142-44)