பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 盛??

2992, கைத் தலஞ் சேர்தரு நெல்லிக் கணியொக்கும்

! அங்கை நெல்லியம் பழத்திடை யமுதே " (தே. 7-54-3) நெல் லிக்கனியைத் தேனைப்பாலே (திருவா-புணர்ச்சிப்-4) 2994 கள்ளப்பெருமக்கள் காண்பர் கொலோவென்று

உள்ளத்தினுள்ளே யொளித்திருந் தாளுமே நாடி நாரணன் நான்முக னென் றிவர் தேடியுந் திரிந்துங் காண ல்லரோ மாட மாளிகை சூழ்தில் லேயம்பலத் தாடி பாதமென் னெஞ்சு வளிருக்கவே {தே. 5-1-10) 3000. கடல் நஞ்சுண்ட கண்டனை

கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்

pణి శిr * (தே. 4-9-2)

3011, சிவன் ருன் பலபல சீவனுமாகி, நவின் ருன்

தான் ஒருவனுமே பலவாகி நின்றவா

(திருவா-திருத்தோளுேக்கம்-5) 30.15. இல்லணு மல்லன் உளனல்லன் எம்மிறை உண்மையுமாய் இன்மையுமாய்க் கோளுகி

(திருவா-திருச்சதகம்-15) 3016. கள்ளத் தலைவன் ’

  • உள்ளங் கவர் கள் வன் ’

ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்

(திருவா-திருவண்டப்-141) 8031, பரமாய பரஞ்சுடர்

  • பண் ணு, ரின் றமிழாய்ப் பரமாய பரஞ்சுடர் (தே-7-24-5) 8033, போக்கும் வரவும் புனரவல் லான் ’

போக்கும் வரவும் புணர்வும் (திருவா.சிவ-77) 8041, எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணுந் திறனும் படைத்த பரமனை எண்னுமொரெழுத்து மிசையின் கிளவி தேர்வார் கணனுமுதலாய கடவுட் கிடமதென்பர் (தே-2-34-7)

556, புள்ளினும் மிக்க புரவியை'

எனவரும் திருமந்திரத் தொடர், புள்ளியற்கலிமா ? (கற்பியல் -53) என்ற தொல்காப்பியத் தொடரை அடி யொற்றியமைந்ததாகும். 1964. வித்துக்குற்றுண் பான் விளைவறியாதவன் எனவரும் திருமந்திரத் தொடர்,

விர கின் மையின் வித்தட்டுண்டனே : (227) எனவரும் புற நானூற்றுத் தொடரை ஒத்தமைந்ததாகும்.