பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

பன்னிரு திருமுறை வரலாறு


2592. இரும்பிடை நீரென என்னையுள்வாங்கி என்னும் திருமந்திரம்,

இரும்புண் நீரினும் மீட்டற் கரிதென (21) என்ற புறப்பாடற்ருெடரை ஒத்தமைந்ததாம். 18?, காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்

பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துாட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே, எனவரும் திருமந்திரப் பாடலை அடியொற்றயமைந்தது,

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்ருய்ந் தடக்கிலென் பார்க்குழிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துட்டும் கூத்தன் புறப்பட்டக் கால் '

'நாலடி - யாக்கை நிலையாமை - 6) எனவரும் நாலடியார் பாடலாகும்.

171 ஈட்டிய தேன் பூ மணங்கண் டிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத் திடும் ஒட்டித் துரந்திட் டது வலியார் கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்டவாறே.

எனவரும் திருமந்திரப் பாடற்பொருளை அடியொற்றி

யமைந்தது,

உடாஅது முண்ணுதுந் தம்முடம்பு செற்றுங் கெடா அத நல்லறமுஞ் செய்யார் - கொடா அது வைத்திட்டி ஞரிழப்பர் வான்ளுேய் மலைநாட உய்த்தீட்டுந் தேனிக் கரி

(நாலடி - செல்வ நிலையாமை -10) எனவரும் நாலடியார் செய்யுளாகும்.

172. கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே !

என வரும் திருமந்திரத் தொடர்ப் பொருளை விளக்கும்

முறையில் அமைந்தது,

இழைத்த நாளெல்லை யிகவா பிழைத்தொரீஇக் கூற்றங் குதித்துய்ந்தா ரிங்கில்லை - யாற்றப் பெரும் பொருள் வைத்திர் வழங்குமின் நாளைத் தpஇந்த 'இந் தண்ணம் படும்.

속 (செல்வ நிலையாமை - 5)

என வரும் நாலடியார் செய்யுளாகும்.

இவ்வாறே, கரியுண் விளவின் கனிபோல் (2593)

எனத் திருமந்திரத்துள் வரும் உவமையினை