பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

பன்னிரு திருமுறை வரலாறு


விற்கு உவமை. அரிசியைப்பற்றியுள்ள தவிடு ஆணவ மலத்திற்கு உவமை. அதன் நுனியிலுள்ள முளை கன்மத்திற்கு உவமை. அதற்கு இடஞகிய உமி மாயைக்கு 必 * 必 ע 均 * , உவமை என விளக்குவர் மதுரைச் சிவப்பிரகாசர். மும் மலங்களைப் பற்றிய இவ்விலக்கணம், ஆணவ மாயையுங் கன்மமு மத கலங் கானு முளைக்குத் தவிடுமி யான்மாவும் தானுவை யொவ்வாமற் றண்டுல மாய் நிற்கும்

பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே. (2192)

எனவரும் திருமந்திரப் பாடற்பொருளை அடியொற்றிக் கூறப்பட்டுள்ளமை அறியத்தக்கதாகும். ஆணவம் பிண்டி. அருமாயை தான் உமி, காமியம் மூக்கென்று காண் எனவரும் வீட்டுநெறிப்பால் ஈண்டு நினைக்கத்தக்கதாகும். நெல்லின் உமிபோனுல் முளை சீவியாதற்போலக் கன்மமும் மாயை ஆதாரமாக ஒடுங்கி மீளவும் மாயை ஆதாரமாகச் சிவிக்கும். கன்மமில்லாதபோது மாயையும் சீவிப்பற்றுப் போம் ' என மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கம் இங்கு உளங்கொளத் தக்கதாகும்.

ஆணவம், கன்மம், மாயை என்னும் இம் மும்மலங்க ளுடன் மலத்தைப் பரிபாகம் செய்யும் இறைவனது சத்தி யாகிய திரோதான சத்தியையும், மாயையின் காரியங்கள் ஆகிய மாயேயத்தையும் சேர்த்து மலம் ஐந்து எனக் ്.ു. 167ു.

மோகமிக உயிர்கள்தொறும் உடனுய் நிற்கும்

மூல ஆணவம்ஒன்று, முயங்கி நின்று பாகமிக உதவுதிரோ தாயி ஒன்று,

பகர்ம யை ஒன்று, படர்கன்மம் ஒன்று. தேகமுறு காணமொடு புவனபோகச்

செயலாரு மாமாயைத் திரட்சி ஒன்றென்று ஆகமலம் ஐந்தென் பர் ஐந்தும் மாரு து;

அருளென்ப தரிதென்பர் அறிந்துளோரே

(சிவப்பிரகாசம்-32) எனவரும் செய்யுள் இம்மரபினை விரித்து விளக்குவதாகும் இவ்வாறு மலங்கள் ஐந்து என்னும் மரபு, மாருமலம் ஐந்தால் திருமந்திரம்-2180) எனவும் 'நேராமலமைந்து" (டிை 2166) எனவும், வணங்கிடும் ஐம்மலம் " (ഞ്ച്-2177) எனவும், ஐம்மலந்தான்விட்டு ' (டிை-2207) எனவும்,