பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

பன்னிரு திருமுறை வரலாறு


ஆதி நடு வந்தமிலா அளவில் சோதி

அருண் ஞான மூர்த்தியாய் அகில மீன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானேர்

மகுட சூடாமணியாய் வையம் போற்றப் பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப்

படரொளியம் பலத்த டும் பரளுர் பாதத் தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத்

தளராத பேரன்பு வள ரா நிற்பாம். (சித்தியார்-1) என வரும் சிவஞானசித்தியார் கடவுள் வாழ்த்துப் பாடல், திருமந்திரத்தில்,

தேவர்கள் தானவர் சித்தர் வித்தியாதரர் மூவர்க ளாதி முப்பத்து மூவர்கள் தாபதச் சத்தர் சமயஞ் சராசரம் - யாவையும் ஆடிடும் எம்மிறையாடவே, (2731)

தத்துவ மாடச் சதாசிவந் தாடைச் சித்தமு மாடச் சிவசத்தி தாளுட வைத்த சராசர மாட மறை ஆட அத்தனு மாடினுன் ஆனந்தக் கூத்தே. (2789)

என வரும் திருக்கூத்துத் தரிசனப் பகுதியை நினைவு படுத்துவதாகும். திருவம்பலத்து நிருத்தம் பண்ணுகை யாவது, பூமிக்குச் சுழுமுனை நாடி சிதம்பரமாதலால் அதில் ஆடுகை, அஜபாஸ்வர இமாம் இரண்டக்கரமாகிய திரு வடிகளால் ஆடுவதல்ை உலகத்திற்குயி குமாய் நிற்பன் என்பது கருத்து. உயிர்களுக்குப் பலமாயிருப்பனென்பது அஷ்டமூர்த்தி வடிவாதலால் தாடைத் தசையாடும் என்னும் பழவார்த்தையும் இதனை நோக்கியெனக் கொள்க’ என விளக்கம் கூறுவர் சிவாக்கிரயோகியார்.

இறைவன், புறத்தே திருக்கோயிலுள் இருக்குந் திருமேனியும் நேயமலிந்த அடியார்களாகிய திருவேடமும் ஆதாரமாகக்கொண்டு நின்றும், அகத்தே உயிரை இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளாச் செய்யும் பூசையினை ஏற்றருள் வன் என்பது,

தாபர சங்கமங்கள் என்றிரண் டுருவில் நின்று பாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன் '

(118) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தத்தால் உணர்த்தப்பட்டது. இச்செய்யுள்,