பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் ఫ్రీ

தா பரத் துண்ணின் றருளவல் லான்சிவன் மா பரத் துண்மை வழிபடு வாரில்லை மாபாத் துண்மை வழிபடு வாளர்க்குப் பூவகத் துண் ணின்ற பொற்கொடி யாமே. (1717) படமாடக் கோயிற் பகவற்கொன் றியின் நடமாடக் கோயில் நம்பர் க்கங் காக: நடமாடக் கோயில் நம்பர்க்கொன் lயில் படமாடக் கோயிற் பகவற்க தாமே, 1857; எனவரும் திருமந்திரப் பாடல்களை அடியொற்றி யமைந்த தாகும்.

சிவஞ்சத்திநாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்தின் தான் மால் அயன் ஒன்றி குென்ருய்ப் பவந்தரும் அருவம் த ல் இங்குருவம்தால் உபயம் ஒன்ருய் நவந்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்.

(சிவஞான சித்தியார்-164) எனவரும் செய்யுள், இறைவன் ஒருவனே இவ்வாறு அருவம் உருவம் அருவுருவம் எனப்படும் முத்திறத்து ஒன்பது திருமேனியினும் வேற்றுமையின்றி நின்று இவ் வுலகினை இயக்கியருள்கின்ருன் என அறிவுறுத்துவது ஆகும். இது,

சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து தவமான ஐமுகன் ஈசன் அானும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈரு நவம ைவ யாகி நடிப்பவன் தானே. (1807) தலையான நான்கும் தன தரு வாகும் அலேயா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ் நான்கு நீடுரு வாகும் துலேயா இவை முற்று மாயல்ல தொன்றே. (1810) என வரும் திருமந்திரத்திருப்பாடல்களின் பொருளைத் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்திருத்தல் அறியத் தக்கதாகும்.

ஆன்மா, அரசும் அமைச்சரும் போல் மாயா கருவி களைப் பற்றி உடன்நின்று அறியுங்கால் அரசன்போல் அவற்றை விட்டு விட்டுச் சென்று ஐவகை அவத்தைகளை அடைவதாகும். அந்நிலையில் நனவு நிலையாகிய சாக்கிரத் தில் நுதல் இடமாக முப்பத்தைந்து கருவிகளும், கனவு நிலையில் கண்டம் இடமாக இருபத்தைந்து கருவிகளும், உறக்கநிலையில் நெஞ்சம் இடமாக மூன்று கருவிகளும்,