பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TYsJTTYellll lll LLS 537

வானத்தைப் போலும் சிவந்த சடையினையுடையவனே, வேதப் பொருளானவனே என வாயாற் சொல்லி யேத் தும் எளியேனுக்கு அப்பெரு மான் எங்ங்னம் அருள் செய் வானே. மு னளிைல் திருமாலும் நான் முகனுங் கூடித் தேடி அளத்தற்கரியவனும் எல்லா வுலகங்களுமாய்க் கலந்து விளங் குபவனும் ஆகிய இறைவனைக் கண்டு தெளியும் அறிவு அத்தேவர் இருவருக்கும் அக்காலத்து அரிதாயினும் இறைவனது திரு வருளைப் பெற்ற இன்று நம்மைப் போன்ற அடியர்களுக்கு எளிதாயிற்று. இறை வர் எமது துயர் கண்டு இரங்கி அருள் புரியாவிட்டாலும் உலக முய்ய நஞ்சுண்ட அப்பெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ருேமென் னும் பெருமித வுணர்வுடன் எமது பொத் துப் படாத உறுதியுடைய உள்ளம் மகிழ்ச்சியோடி ருக்கின் றது. எம்பெருமாளுகிய இறைவன் தக்கார் தகவில ரென் னும் வேறுபாடின்றி எங்கு ஞ் சென்று பிச்சையேற்றுத் திரி வதும் இருள் மிக்க இடுகாடடி லாடுவதுமாகிய இச்செயல் கள் என்ன பயன் கருதிச் செய்யப்படுவன என்பதை நாம் அப்பெருமானைக் கானலுற்ற நாளில் நேரில் அப்பெரு மானைக் கேட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம். அவனைக் காணப்பெருத நாளில் அச்செயல்களைக் குறித்து நாம் இங்கிருந்து பேசுதற்கு என்ன இருக்கிறது ?: இறை வனைக் கண்டு போற்றும் பெரு நெறியை விரும்பி அவனது திருவருளை வேண்டி அப்பெருமான் எங்கே எழுந்தருளி யுள்ளான் என வினவும் அன்பர்களே, அவன் இங்கு என்னைப்போன்ற எளியோரது சிந்தையிலும் விரும்பி வீற்றிருக்கின்ருன். அவனைக் காண வேண்டுமென்னும் ஆர்வத்தால் அவன் திருவருளே கண்ணுகக் கொண்டு காணுமாறு காணும் மெய்யன் பர்களுக்கு அவனைக் கண்டு இ ைபுறுதல் மிகவும் எளிது. இறைவனுடைய திருவடிகளை மலர் துரவிப் பணிந்தும் அங்ங்னம் பணிந்த மெய்யடியார் களை ஏத்தி வழிபடுதலே செய்யத் தகுவதெனத் துணிந் தும் எம்பிராளுகிய இறைவனுக்கு அடிமை செய்யப்பெற்ற இதுவே எனது சிந்தையார்க்குள்ள பெருமிதத்தின் பயனு கிய களிப்புக்குக் காரணமாதல் கூடும்." பெரியோளுகிய இறைவனை யான் புறத்தே காணப்பெறுவேனுயின் அவ னது திருமேனியின் அழகினை என் கண்களால் நிறையப்

1. அற்புதத் திருவந்தாதி 15,19,23,25,45,79.