பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546

பன்னிரு திருமுறை வரலாறு


முறையில் ஆட்சியை மேற்கொண்டிருக்கும் வேந்தன் தன் தந்தையை ஐயன் எனக் குறிப்பிடும் வழக்க முண்டென்பது பல்லவர் கல்வெட்டுக்களாலும் சோழர் கல்வெட்டுக் களாலும் நன்கு புலளுகின்றது. காடவர்கோளுகிய இப் பல்லவ வேந்தர், அரசாட்சி தம்முடைய தொண்டுக்கு இடையூருவதெனத் தெளிந்து, தம் மைந்தன் பால் அரசு ரிமையை ஒப்புவித்து விட்டு நெடுநாள் சிவத்தொண்டு புரிந்திருந்தாரென ச் சேக் கிழார் தெளிவாகக் கூறுத லால், இவர், தம் மைந்தனது ஆட்சிக் காலத்தில் ஐயன டிகள், ஐயடிகள் என அரசனுலும் குடிமக்களாலும் அழைக்கப் பெற்ருர் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, ஐயடிகள் காடவர்கோன் எனச் சிறப்பிக்கப் பெற்ற பல்லவ வேந்தர் யாவ ரென்பது ம் அவர்க்கு மைந்த ராக விளங்கி அரசு புரிந்தவர் யாவரென்பதும் இங்கு ஆராயத் தக்கனவாகும். சிவனடியார்களுள் ஒருவரும் தம காலத்தில் அரசு வீற்றிருந்த பல்லவ வேந்தருமாகிய கழற்சிங்க நாயனுரைப் போற்றக் கருதிய நப பியாரூரர்

  • கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்றபெருமான்

காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் எனத் திருத்தொண்டத் தொகையிற் பாராட்டிப் போற்றி யுள்ளார். இங்கே கழற்சிங்கன் என்ற பெயராற் குறிக்கப் பட்ட பல்லவ வேந்தன,வான் கூடித்திரிய சிம்மன், நரசிம்மன் இராசசிம்மன் எனச் சிங்கன் என்ற பெயரால் இணைத்துப் போற்றப்படும் இராசசிம்ம பல்லவனே யென்பது முன்னர் ஆராய்ந்து விளக்கப்பட்டது. கழற்சிங்களுகிய இப்பல்லவ வேந்தன் காடவர்கோன் என்னும் பெயருடைய வேந்த னுக்கு மகனென்பது காடவர் கோன் கழற்சிங்கன் என இவனை நம்பியாரூரர் குறித்துப் போற்றுதலாற் புலம்ை. ஆகவே சுழற்சிங்கனுக்குத் தந்தையாகிய காடவர்கோன் என் பார், ஐயடிகள் காடவர்கோன கிய இவ்வேந்தர் பெரு மானே என்பது நன்கு பெறப்படும். காஞ்சியிற் கயிலாய நாதர் திருக்கோயிலைக் கட்டிய இராசசிம்ம பல்லவனே திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற கழற்சிங்க நாயனுராதலின், அவருடைய தந்தையென க் கருத படும் ஐயடிகள் காடவர்கோன் நாயனர் இராசசிம்ம பல்லவ னுடைய தந்தையாகிய முதலாம் பரமேசுர வர்மனே யென்

அவர் தம் மைந்தனுடைய ஆட்சிக் காலத்திலும் وفا بإغلا