பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பன்னிரு திருமுறை வரலாறு


இடை மறித்து அடிகள் கூறியவற்றை இகழ்ந்துரைப்பா குயினன். அவன் கூறிய இகழ்ச்சியுரைகளுக்கு மறுமொழி கூறிய வாதவூரடிகள், கலைமகளே நோக்கி நான்மறைகளைச் சொல்லும் நாமகளாகிய நீ முன்னர்த் தக்கன் வேள்வியிற் பட்ட துன்பத்தை மறந்து சிவநிந்தை செய்யும் இப்புத்தர் களது நாவிலிருப்பது தகுதியோ ? இவர்களது நாவினை விட்டு விரைவில் நீங்குவாயாக’ எனச் சினந்துரைத்தார். நிறைமொழி மாந்தராகிய அடிகளது சினங்கண்டு அஞ்சிய கலைமகள், புத்தர்களுடைய நாவினை விட்டகன் ருள். அதனுல் அவர்களனைவரும் ஊமைகளாயினர். அத்துன்ப நிலையைக் கண்ட ஈழ மன்னன், வாதவூரடிகளை வணங்கி நின் இt,

శ :

பெரியீர், நும்முன்னிலையிலே பேசவல்ல புத்தர்கள் ஊமை

களாயினர். பிறவியூமையாகிய என்மகளேப் பேசும்படி செய்தருள்வீராயின்

அடிகள் அம்மன்னன் மகளே அழைத்துவ

ឃ្លា កង្វះចន្ទំ இன் என் குன்.

'ச் செய்து அவளே வினுக்களுக்கெல் லாம் விடை கூறும்படி பணித்தருளினுர். அவளும் அவ்விளுக்

களுக்குத் தக்கவாறு விடை பகர்ந்தாள். வாதவூரடிகள் அவ் விளுவிடைகளைத் தொகுத்து மங்கையர் விளையாட்டிற் பாடிப்

شي

பயிலும் முறையில் திருச்சாழற் பாடல்களாகப் பாடியருளினுர்,

இவ்வற்புத நிகழ்ச்சியைக்கண்டு வியந்த ஈழமன்னன்

வாதவூரடிகள் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சி அவர்க்குத் தொண்டனுயிஞன். இப்புத்தர்களுக்கு ஊமை நீங்க அருள் செய்தல் வேண்டும் என இரத்து நின்ருன் அடிகளது

அருட் பார்வையால் அங்கிருந்த புத்தர்களனைவரும் ஊமை நீங்கப்பெற்று, அடியேங்களுக்குத் திருநீறும் அக்கமாலையும்

". * : * * ... مههایی به ؛ بحر: بی سه بع , ' ? : ' a * --- ---- கல்லாடையும் அளித்தருளல் வேண்டும் என வாதவூரடிகளை

வணங்கினுக்கள். வாதவூரடிகளும் அவர்கள் விரும்பிய வண்ணமே திருநீறு நல்கி அவர்களது துவராடையைச் சுட்டெரித்தார். பின்னர் எல்லோரும் தில்லைச் சிற்றம்

பலவனை வணங்கிப் போற்றி அடிகள் பால் விடைபெற்றுத் தத்தம் இருப்பிடத்தை அடைந்தார்கள். வாதவூரடிகள் தில்லையில் பன்னசாலையில் தங்கியிருந்து கூத்தப்பெருமானை வணங்கித் திருப்படையாட்சி, திரு பூச்சி. அச்சோப் பதிகம், யாத்திரைப்பத்து ஆகிய திருவாசகப் பனுவல்களைப் பாடிப் போற்றிக் கவற்சியும் களிப்புமில்லாத பேரின்ய வாழ்வில் திளைத்திருப்பாராயினர்.

... ." ്.

む』誌』リ>{-"のリ