பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570

பன்னிரு திருமுறை வரலாறு


செம்மேனிப் பேராளகிைய சிவபெருமானைக் காதலித்த தலைவி, அப்பெருமான் ஒடேந்து செல்வராகத் தாருகா வனத்துச் சென்றபொழுது அம்முதல்வனது பேரழகில் ஈடுபட்டு மயங்கிய முனிவர்மகளிர் நிலையில் நின்று கூறு வனவாகவும் தலைவி பின் உளக்கவலையையும் உடல் மெலிவையும் எண்ணி வருத்தமுற்ற தோழி செவிலி முதலி யோர் இறைவனே நோக்கிக் கூறுவனவாகவும் அமைந்த அகத் துறைப் பாடல்களும், இறைவன் செய்தருளிய அருட் செயல்களையும் அப்பெருமானது திருமேனியழகினை யும் அம் முதல்வன் ஆட்ாலவர்க்கு அருள் புரியும் இயல்பினையும் அவனது இறைமைத் தன்மையினையும் விளங்க விசித் துரைக் ம் பாடல்களும், இறைவனுக்குத் தொண்டுபடும் முறையினையும் அங்ங் ைந் தெண்டுபட்ட மெய்யடியார் களது இயல்பினையும் விரித்துரைக்குந் திருப்பாடல்களும் இந்நூலில் அமைந்துள்ளன. இதன் கண் அமைந்த செய்யுட்கள் யாவும் மோனே எதுகை முதலிய தேடைநலம் வாய்ந்தனவாய், நிர னிறை முதலிய பொருள் கோளும் தன் ை உவமை முதலிய பொருளணிகளும் யமகம் திரிபு முதலிய சொல்லணிகளும் அமையப்பெற்றுள்ளன.

மக்களைப் பொருளாகக் கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப் பொருளாகக்கொண்டு பாடினும் அறிஞர் நீக்காது ஏற்றுக்கொள்வர் என்பதும், கடவுளைத் தலைவனுகவும் தம்மைத் தலைவியாகவும் கருதி மக்கள் விரும்பி யொழுகியதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படா

தென்பதும் ெ

சூத்தாகும். இவ்வி வகைக் காமப் பகுதியினையும் மு: கடவுள் மா.டுத் தெய்அப் so «४ *

பெண்டிர் இயந்த பக்க மென வும், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்க மெனவும் வழங்குவர் இளம் பூரணர். இவ்விருதிறக்காகப் பகுதிகளும் பாடாண்டினை சொனும் புறத்தினேக்குரிய பொருள் வகைகளாகத் தொல் காப்பியத் துட் கூறப்பட்டன. காமாகிய அகவொழுக்கமும் வீர மாகிய புறவொழுக்கமும் டாண்டினேக்குரிய பொருள்

བྱས་སྐ པ་ཁཏམ ཕ - $ *. e. 匈 - * களாமென்பது ஆசிரியர் தொல்காப்பியனுர் கருத்தாகலின் கடவுளேக் காமுறுக் பகுதியாக மேற்

SS LLS SHTSMMStS AAAAA AAAA AtHMS M S M S M S M SAA AAAA AAAA AA * < * , ... ..., o, . . * 圣树卒、 ಕ್ಲಿಪಿಾ। யாரு றெல்வே கொள்ளுதல் பொருந்தும்.

9 או g - * - . היא :י. : ہائی سپہ ہم پ ? ت’’ “ : கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் த.ந்தபக்கமெனப்படும் காமப் பகுதியில் தலைவனுகிய இறைவன் பெயதேயன்றித்

றித்த