பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

பன்னிரு திருமுறை வரலாறு


காமன், காலன் ஆகிய இவ்விரு:ைருள் நும்மால் முன் னர்க் கொல்லப்பட்டார் யாவர் என்ற இவ்வி வுைக்கு முதலாமவள் கருத்தின்படி காமனயே முன்பு அழித்தது என அவ்வந்தணராகிய இறைவர் மறு மொழி கூறின் மற்ருெருத்தி நும்மால் முன்னரே கொல்லப்பட்ட காமன் இன்று என்மேல் அம்பினைத் தூவி வருத்தி நிற்றலெவ் வாறு என வினவுவாள். இரண்டாமவள் கருத்தின்படி காலனையே முதலில் அழித்தது என மறுமொழி கூறின் நூம்மைக் காமுற்று வருந்தும் எனக்கு நும்மால் முன்னரே அழிக்கப்பட்ட கான் லுைளதாம் சாக்காடு போல்வதோர் துன்ப நிலை இன்றெய்திய தேங்ங்னம் என வினவுவாள். இந்நிலையில் இவ்விருவருள் யார் பக்கஞ் சார்ந்து கூறின லும் மற்ருெருத்திக்கு மறுமொழி கூறும் வழியில்லாமை யால் அவ்விருவர்க்கும் அஞ்சி ஆமெனக் கிற்றிலர் அன் றெனக் கிற்றிலர் அந்தனதே ' என்ருள் மூன் ருமவள். இங்கே முன் கொன்றது பின் கொன்றது என்ற இரண்டும் கொலைத் தொழில்களேயாதலா னும் இவ்விரண்டினுள் எதனை முன்னிகழ்ந்ததாகக் கூறினும் அக்கொடுந் தொழி லாகிய கொலையைத் தாமே செய்ததாக உடன்பட வேண்டி யிருத்தலானும் அதுள் நிரம்பிய அந்தண வேடத்துடன் வந்த இறைவர் இவ்வித னடனுள் ஒன்றன. ஆமென்றும் மற்ருென்றன அன்றென்றும் சொல்ல இயலாது தயக்க முற்ரு ரென்றும், அந்தனா கிய இவர் இங்கு வந்ததன் நோக்கம் தம் உள் ளத்தையும் உயிரையும் வருத்துவதே யன் றிப் பிறிதன்றென்றும் மகளிர் நகையாடியவாறு. கால தத்துவத்தைக் கடந்து விளங்கும் இறைவனுடைய செயல் கனை க் காலவரம்பினுள் அடக்கிக் கூ றுதலியன் தென்பதனை இப்பாடலிற் சேரமான் பெருமாள் குறிப்பாற் புலப்படுத் தினமை காண்க.

பிச்சைக் கோலமுடைய இறைவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி அப்பெரும னுடன் தான் நிகழ்த்திய உரையாடல்களைத் தன் தோழிக்கு அறிவுறுத்து முகமாகத் தன் உள் ளங்கவர்ந்த தலைவன் இன்னுன் என உடம்பட்டு உரைப்பதாக அமைந்தது,

அந்தண ராமிவர் ஆரூர் உறைவதென்றேன். அதுவே சந்தன தோளியென் ருர் தலையாய சலவரென்றேன் பந்தனை கையா யதுவுமுண் டென்ரு ருமையறியக் கொந்தணை தாரீர் உரைமினென்றேன் துடிகொட்டினரே.