பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 器8蓝

முழுவதும் அழிவகை நினைவொடு முதலுருவியல்பரன் ’

எனவும் ஆளுடைய பிள்ளையார் தெளிவாக விளக்கி யருளினமை காண்க.

உலகு உடல் கரணம் நுகர்பொருள் என்பவற்றை உயிர்களுக்குத் தந்து அவற்றைப் பிறப்பித்தற்கு முன்னரே தனது இச்சையாற்கொண்ட அருள கிய திருமேனியை யுடையவன் இறைவனுதலின், முதுமைக்கு முதல்வனுக வுள்ளவன் அவனே. பழைமையுடைய நான் மறைகளை யருளிய முதல் வகிைய அப்பெருமகன் எழுகடல்களையுந் துறைகளாகக்கொண்ட ஏழுலகங்களுக்குந் தலைவனுயினும் கயிலைமலையின் உச்சியில் விரும்பி வீற்றிருக்கின் ருன், இங்ங்னந் தன்ல்ை தோற்றுவிக்கப்பட்ட உலகத்தை இடமாகக்கொண் டு எழுந்தருளியிருப்பினும் இவ்வுலகங் கனெல்லாந் தன்னல் தோற்றுவிக்கப்படுதற்கு முன் தான் எல்லாவுயிர்களிடத்தும் கொண்ட நடுவு நிலைமையோடு கூடிய திருவருளாகிய தொன்மை இயல்பினின்றும் சிறிதும் வழுவாது யாண்டும் எல்லாவுயிர்களின் உள்ளத் தும் ஒப்ப வீற்றிருந்து அருள் புரிதலால் இறைவன் என்னும் காணப்பெயரையுடையவன். தன் வயத்தளுதல் முதலிய எண் குணங்களைத் தனக்கே சிறப்புரிமையாகக் கொண்ட மையால் எல்லார்க்கும் நல்லருள் சுரக்கும் ஈசனு கத் திகழ்பவன். தன்னை இடைவிடாது நினைந்து போற்றும் மெய்யடியாருள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவன். நஞ்சுடைய பாம்பினேயும் வெறுத்து விலக்காமல் அ ரிை க ல ளு க விரும்பி யணிந்தருளிய அருளாளன். இங்ங்னம் காலம் இடம் பொருள் ஆகிய எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு விளங்கும் முழு தற் க ட வு ள கி ய சிவபெருமான இவ்வரம்புகளுட்பட்டு வழங்குஞ் சொற்களால் சொல்லித் துதித்தல் நம்மஞேர்க்கு இயலாதென் பார்,

முறைவனை மூப்புக்கு நான் மறைக் கும்முத லேழ்கடலந் துறைவனைச் சூழ்கயிலாயச் சிலம்பனைத் தொன்மை குன்ரு இறைவனை யெண்குணத் திசனை யேத்தினர் சித்தந்தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னே யென் சொல்லி

யோ.துவதே. (53)

1. திருச்சிவபுரத்துத் தேவாரம் புவம் வளிகனல் என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் 1, ,ே ம்ே திருப்பாடல்களே நோக்குக