பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 盔

எம்பெருமானே, அடியேங்களுக்கு ஆகமப் பொருளை யறி வுறுத்தியருளல் வேண்டும் என விண்ணப்பஞ் செய்தார் 哆 s: - * ..o. of :ே . مر{ييسي rمي a “ * * _ கள். அவர்களது பெரு விருப்பத்தை நிறைவேற்றத் திருவுளங்கொண்ட சிவபெரும ன் அவர்களே நோக்கி நீவீர் அனைவரும் திருவுத்தரகோசமங்கை யென்னுந் தலத்தை யடைந்து நம்மை வழிபட்டிரும்ன், நாம் அங்கு வந்து நுமது விருப்பத்தை முடித்தருளுவோம்’ எனக் கூறி யருளிஞர்.

இறைவன் பணித்த வண்ணம் சிவகணநாதர் ஆயிர வரும் திருவுத்தரகோசமங்கையை யடைந்து சிவபெருமானை வழிபட்டிருந்தார்கள். அந்நிலையிற் சிவபெருமான் அந்தன ளுகி அங்கு எழுந்தருளிச் சிவகன நாதர்களுக்கு ஆகமப் பொருளை உபதேசிக்கத் தொடங்கிஞர். அப்பொழுது வாளுேர் தலைவனுகிய இந்திரன் பலவகை அணிநலம்

விளங்கப் பவனி வந்தான் இறைவன்பால் உபதேசம்

கேட்கும் கனநாதர்களில் ஒருவர், இந்திரனது உலாக் காட்சி

బ్రీ :

யிற் கருத்தைச் செலுத்தி இறைவனது உபதேசப் பொருளில் நாட்டமின்றியிருந்தார். அவரது கருத்து புறத்தே செல் லுதலை யுணர்ந்த சிவபெருமான், கணநாதராகிய அவரை நோக்கி, நீ நாம் கூறிய உபதேசப் பொருளை மறந்து இந்திரனது உலாக் கட்சியிற் கருத்தைச் செலுத்தினமை யால் நீ இந்நிலவுலகிற் பிறந்து விரும்பிய செல்வமெல்லாம் எய்தப்பெற்றுப் பின் நம்மை அடைவாயாக எனப் பணித் தார். அம்மொழியினைக் கேட்டு மன நடுக்கமுற்ற கணநாதர், எம்பெருமானே, அடியேன் என் செய்கேன் என அழு தரற்றினுர். அருளாளனுகிய இறைவன் அவரை நோக்கி அஞ்சாதே, தாமே குருவாக வந்து நின்னே ஆட்கொண் டருள்வோம் என ஆறுதல் கூறித் தேற்றியருளினுன். இறைவன் பணித்த வண்ணம் சிவகனநாதராகிய அவ்வடி யவர் திருவாதவூரில் சம்புபாதாசிருதர்க்கும் சிவஞானவதி

  • * - -- * - اعانه $ யார்க்கும் புதல்வராகப் பிறந்தருளினுர்,

பெற்ருேர்களால் அன்புடன் வளர்க்கப்பெற்றுக் கல்வித் துறையிற் சிறந்து விளங்கிய திருவாதவூரர், பாண்டிய மள்ள குல் நன்கு மதிக்கப்பெற்று அவனுக்கு அமைச்சர மன்னன் பணித்த வண்ணம் குதிரை வாங்குதற்குப் பட்டு வழியிடையேயுள்ள திருப்பெருந்துறையை தார். அப்பதியில் அன்றிரவு பரிவாரங்களுடன் தங்: