பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 强莎

அடிகள் தோன்றியகுடி ஆதிசைவக் குடும்பம் எனவடமொழி * * - & 葱 g § $ % וא - y * -بی * ஆலாசியம் கூறும் என்ப இக் குறிப்புக்களே ஒரு சேரத தொகுத்து நோக்குங்கால் திருவாதவூரருடைய முன்ளுேர் வாழ்ந்த தொல்பதி மானமங்கலம் என்பதும், அப்பதியில் வாழ்ந்த அந்தணர்கள் பிறவூர்களிலும் பரவி வாழ்ந்த கால்தது அக்குடும்பத்தினர் மானமங்கலத்தார் என அழைக்கப் பெற்றனர் என்பதும், அந்தணர்களாகிய

જૂ % to 8. *} & 戏 அன்னேர் அரசர்க்கு அருகேயிருந்து அரசியல் நெறிமுறை களே அறிவுறுத்தும் அமைச்சுத் தொழிலுடையராய் வாழ இத மையால் உழையிருந்தார் என்னும் பொருளுடைய அமாத்தியர் என்ற பெயரால் அழைக்கப் பெற்றனர் என்பதும், அமாத்தியர் என்றபெயரே ஆமாத்தியர் எனவும் மாத்தியர் எனவும் திரிந்து வழங்கலாயிற்றென்பதும், அமாத்திய குலத்தினராகிய திருவாதஆரருடைய முன்னேர் தொன்றுதொட்டுச் சிவாகம நெறியில் ஒழுகிய தமிழ் நாட்டு அந்தணர்களென்பதும் நன்கு புலளுதல் காணலாம்.

திருவாதவூரடிகள் திருவாசகப் பாடல்களில் ஆகம நூற் சிறப்பினைக்குறித்துப் போற்றுதலானும் சிவசமயவுறைப் பின்றித் தம்காலத் வாழ்ந்த வேதியர்களை,

விரதமே பரமாக வேதியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர் எனத் தமக்குப் புறம்பாயிஞராக விலக்கிக் கூறுதலானும் தமிழ்நாட்டில் நெடுங்காலமாகச் சிவாகம நெறியினை மேற் கொண்டு வாழ்ந்த அந்தணர்குடியிலே திருவாதவூரடிகள் பிறந்தருளிளுரென்பது நன்கு துணியப்படும்.

அடிகளது வரலாற்றினை முதன்முதல் விரித்துக் கூறிய பெரும்பற்றப்புலியூர்தம்பியும் அவர்க்குப் பின்வந்த பரஞ்

-് -l. . ....--ബ :༥ ༈ o ५ ॐg******* : و به ای * = } . 效 சோதி முனிவர், கடவுள் மாமுனிவர் ஆகியோரும் வாதவூரடி -: ," o & 密 * * , ; 岔降 ~ : બ્લેક - & களைப்பெற்ற தந்தையும் தாயும் ஆகிய பெற்ருேர் பெயரைக் குறிப்பிடவில்லை. திருவாதவூரடிகளைப் பெற்ற தந்தையார் சம்புபாதாசிருதர் எனவும் ஈன்று வளர்த்த தாயார் சிவஞான வதியார் எனவும் மகாவித்துவான் மீளுட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள் தாம் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணத்திற் குறிப்பிட்டுள்ளார்கள். வாதவூரடிகளின் பெற்ருேரைக்

  • கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதிய மாணிக்கவாசகர் சரித்திரம் பக்கம் 10,