பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனச் சேக்கிழார் நாயனர்

భీష్తో பன்னிரு திருமுறை வரலாறு

பாடப்பட்ட தமிழ்ப் பனுவலும் மறம் என்ற பெயரால் வழங்கப்படும்.'

எல்லாப் பொருளினுஞ் சிறந்த சிறப்பென்னுஞ் செய் பொருளைப் பெறுதல் வேண்டி நில்லாத உலகியலில் நேரும் பல்வகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்குங் குறிக்கோளுடைய திண்ணனராகிய வேடர் பெருமான் தம்மால் வழிபடப் பெறுந் திருக்காளத்தியிறைவருடைய கண்களில் குருதிநீர் வழிதலைக் கண்டு சிறிதும் பொருராய் அத்துன்ப நிலையைக் கண் கொண்டு காண்பதைவிடக் கண்ணையிழந்து இறத்தலே நலமென்று எண் ணித் தமது கண்ணைத் தோண்டிக் காளத்தியிறைவனது கண்ணில் அப்பிய பேரன்பின்பாற்பட்ட வீரச்செயல். போர்க்களத்திற் பகைவரது சேனையைத் தடுத்து நின்று போர்புரியும் வீரன் ஒருவன் பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாற்ரு நிலையில் தன் மார்பிற் புண்ணைக் கிழித்துக்கொண்டு உயிர் துறத்தலாகிய வீரச்செயலோடு ஒத்ததாகலின், இதனை மறம் என்னும் புறத்துறையின் பாற்படுத்துதல் ஏற்புடைய தாகும். திருக்கண்ணப்ப தேவரது வீரச்செயலைப் போற்றிப் பரவும் நோக்கத்துடன் மறம் என்னுந்துறையமைய நக்கீர தேவர் பாடிய பிரபந்தம் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என வழங்கப் பெறுவதாயிற்று.

நல்லறங்களைச் செய்வதற்கேயன்றி மறமாகிய வீரச் செயலை மேற்கொள்ளுவதற்கும் அன்பாகிய பண்பே துணை செய்வதென்பது,

அறத்திற்கே யன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை திருக்குறள்-76) எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழியாற் ఓ6)@liు,

ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீசம் என்னல் விளம்புத் தகையதோ

திருத்தொண்டர்களின் ஈர அன்பே குறையாத ாம் என் பதன நன்கு புலப்படுத்தல்

சிறப்பினை விரித்துரைக்கும் பகுதி, வீரத்திற்குங் காரணம காணலாம்.

1. மின்னிழை விறலியர் நின்மறம் பாட"

54-ம் பாடல்). பதித்துப்பத்து