பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 6i.

கொம்மை வரிமுலேக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு எனவும்,

தன் சீரடியார் குலம் பணிகொள்ள எனக்கொடுத்தோன்

(திருக்கோவையார்-54) எனவும் அடிகள் தம்மைப்பற்றிக் கூறுங் குறிப்புக்களால் ஒருவாறு உய்த்துணரப்படும்.

திருப்பெருந்துறையில் அருட்குரவன்பால் மெய்ஞ்ஞான உபதேசம் பெற்ற திருவாதவூரர், சிவபெருமானுக்கே பித்த ராய் அப்பெருமானது எல்லையற்ற பேரருளில் ஈடுபட்டுத் திளைத்த திறத்தை,

அன்புட னேக்கிநிற்பர் அழுவர் கைதொழுவர் வீழ்வர் இன்புற வெழுவர் பின் பால் ஏகுவர் இரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காளுர் ஞானநல் வறிவேகொண்டு கொன் புனை பித்தர்பாலர் பசாசர்தங் கொள்கையாளுர் .

என்ற பாடலில் கடவுள் மாமுனிவர் விரித்துரைப்பர். இங்ஙனம் பித்தர்போன்று தாம் செய்வதிதுவென வுணராது இறைவன்பால் அளவிலாப் பேரன்புடன் விளங்கிய வாத வூரடிகளது நிலை,

" வஞ்சகப் பெரும்புலேயனேனே யுன் கோயில்வாயிலிற்,

பிச்சளுக்கினுய் கல்லாமனத்துக் கடைப்பட்ட நாயேன வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப்பிசைந்து கனியாக்கித் தன் கருனே வெள்ளத்தழுத்தி பித் தென்னே யேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்கும்வத் தென்மனத்தை - அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து '. எனவரும் அவர்தம் அருளிச் செயல்களால் நன்கு புலணுதல் காணலாம்.

உலகப் பொருளனைத்தும் இறைவனுடைமையே எனத் தெளிவாகவுணர்ந்த திருவாதவூரடிகள், தாம் கொணர்ந்த பொன்திரளனைத்தும் முன்பு பாண்டியனுற் குதிரை வாங்குதற் பொருட்டுத் தம்மிடம் ஒப்புவிக்கப் பெற்றதென் னும் உலகியல் நிகழ்ச்சியை அறவே மறந்து, தம்மையாட்