பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயகுர் காலம் ###

மருக் கிளர்தாள் பரவும் அருணந்திதேவர் மகிழுமறை ஞானதே வருக்கன் பாகி இருக்கு முமாபதி தேவர் சேக்கிழார் தம்

இசைப்புராணம் உரைத்தார் என்ப மாதோ. என ஏடுகளிற் காணப்படும் இந்நூற் சிறப்புப்பாயிரத் தானும் சேக்கிழார் புராண நூலாசிரியர் உமாபதி சிவா சாரியரென வழங்கும் பழங்கொள்கையே உண்மையாதல் காணலாம்,

சேக்கிழார் நாயனர் காலம்

இத் திருத்தொண்டர் புராணம் பாடிய ஆசிரியர் சேக்கிழார் வாழ்ந்த காலத்தைக் குறித்து ஆராய்ச்சியாளர் பலரும் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். கோயமுத் தூர் சில்லா தர்மவர ந் தாலுகா முத்துர்ச் சிவா லயத்திலே வீர ராஜேந்திர சோழனது 4-ம் ஆட்சி யாண்டிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றில் உத்தம சோழப் பல்லவராயனுடைய மைந்தர் திருதுந்தா விளக்கு வைத்த செய்தி குறிக்கப்பெற்றுளது. இங்குக் குறிக்கப் பட்ட வீர ராசேந்திரன் என் பான் கங்கை கொண்ட சோழன் மக்க ளு ளொருவணுகிய வீர ராசேந்திர சோழ னென்றும், உத்தம சோழப் பல்லவரையர் என்பார் பெரிய புராண ஆசிரியராகிய சேக்கிழாரென்றும், ஆகவே சேக்கிழார் வீர ராசேந்திர சோழன் காலத்திற்கு முன் கங்கை கொண்ட சோழன் காலத்தில் இரு ந் திருத்தல் வேண்டும் என்றும் அறிஞர் ஒருவர் எழுதியுள்ளார். இங்குக் குறிக்கப்பட்ட முத்துார்ச் சாசனத்திற் சொல்லப் படும் வீர ராசேந்திரன் என்பான் கி. பி. 1207 முதல் 1252 வரை கொங்கு நாட்டை யாண்ட கொங்குச் சோழன் என் பதும் இவன் தனக்கு முன் கி பி. 1149 முதல் 1163 வரை கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்த தன் முன்னுேளுகிய குலோத்துங்க சோழ தேவன் தன் பெயரால் அமைத்த கே யிலுக்கு நிபந்தம் வழங்கியுள்ளமை முத்துர்ச் சாச னங்களால் அறியப்படு, லின் இவனே முதற் குலோத்துங்க சோழனுக்கு முன் சோழநாட்டை ஆட்சி புரிந்த வீர ராசேந்திர சோழனுகக் கொள்ளு இல் பொருந்தாதென்றும், கொங்குச் சோழர் கல்வெட்டிற் காணப்படும் உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பெயர் பெரிய புராண

51