பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 了5

பேளுெ ணு தபெருந்துறைப்பெருந்

தோணிபற்றி யுகைத்தலுங் காணுெ ணுத் திருக் கோலம் நீ வந்து காட்டிஞய் கழுக் குன்றிலே " எனவும் வரும் திருக்கழுக் குன்றப்பதிகத் திருப்பாடல்களால் நன்கு புலனும்.

நலமலி தில்லையிற், கோலமார்தரு பொதுவினில் வருக என இறைவன் பணித்த வண்ணம் திருவாத ஆசடிகள் தில்லையை யடைந்து பொன்னம்பலவனைப் போற்றி வழி பட்டிருந்தமை, அடிகள் தில்லையிற் பாடிய திருவாசகப் பதிகங்களால் இனிது விளங்கும். திருவாத வூரடிகள் தில்லையில் தங்கியிருந்தபொழுது புத்தரை வாதில் வென்ருர் எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பியும், இலங்கையி லிருந்து போந்த புத்

தர் சிலர் தில்லையை யடைர்

" ఇL క. 壺蒸琴 { ந்து ஏழு நாள் வரையறுத்து ாைது செய்யத் தொடங்கியபொழுது தில்லைப்பதியிலுள்ளோக் கூத்தப்பெருமான் பணித்த வண்ணம் மாணிக்கவாசகரை வேண்டிக்கொள்ள அடிகள் புத்தரை வாதில் வென்றனர் எனப் பரஞ்சோதி முனிவரும் தம் நூலிற் குறிப்பிட்டுள்ளனர். தில்லையிற் பொன்னம்பல வானனைப் போற்றி மகிழ்ந்த சிவனடியாரொருவர் ஈழநாட்

ற்கச் சென் பொன்னம்பலம் ' என்ற திகப்பெயை டிறகு அச் ைது } : | ... i , ā. o 惠》 திரு \! gr

- - * se سگ . بوي دي م يهرب سهبية. *。梁 - இடைவிட து ஓதி இாந்துண்டிருந்தனரென்றும் அது கண்டு பொருத இலங்கைப் புத்தர்கள் அவ்வடியவர் செய்கை யைத் தம் மன்னனிடம் தெரிவிக்க, அவனும் அவ்வடியாரை அழைத்துப் டொன்னம்பலம் என அவர் கூறுவதன் கருத் ~ :? F'> .。“ షి ప్తి # , π, άκ !. #ခ်ဳံ႕ႏွံ يَ، ميسيسية தினக் கேட்டறிந்து புத்த மதத்தைத் தில்லையில் நிலை நாட்டுங் கருத்துடன் புறப்பட்ட தன்னுடைய குருவினை முன்னனுப்பித் தன் புதல்வியாகிய ஊமைப்பெண்ணுடன் தில்லையை யடைந்தனனென்றும், அப்பொழுது திருவாத ஆசடிகள் தில்லை நகர மக்கள் வேண்டுகோட்கிசைந்து புத்தர் களுடன் வாது நிகழ்த்தி இலங்கை மன்னன் மகளாகிய

ர்க்கிரங்கி யருளாய் என் னை

புடையானே ” என வரும் திருவாசகத்தொடர் பொன்னம்பலம் என்ற திருப் பெயர் திருவைந்தெழுத்தினையொத்துச் சிந்தித்து ஓதத்தகும் சிறப்புடையதென்பதனை இனிது புலப்படுத்தல் காணலாம்.

  • பல்கா லுன் னைப் பாவி 堂』

த்துப் பரவிப் பொன்னம்பல மென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கி