பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம்

வாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருந்தகையார்

தி இ, א g- f' வாழ்ந்த கால எல்லையைக் குறித்து அறிஞர் பலரும் தமக்குத் தோன்றிய பல வேறு முடிபுகளை வெளியிட்டுள்ளார்கள். மாணிக்கவாசகர் கடைச்சங்க காலமாகிய கி. பி. முதல் ல்ல இரண்டாம் நூற்றண்டில் வாழ்ந்தவரெனத்

i 廷嘉 r" திருமலைக்கொழுந்து பிள்ளையவர்களும் கி. பி. மூன்ரும் ற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவரென மறைமலையடிக

母 -- ۳، ۳ سه ای؟ تمام تر مي؟

ளாரும், பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் , கி. பி. நான்காம் நாற்ருண்டில் வாழ்ந்தவரென K. .ே சேவை,

Ffffff ఓ رقم 玉 யர் அவர்களும் கி. பி. 792 முதல் 835 வரை ஆட்சி புரிந்த முதல் வரகுணபாண்டியன் காலத்தவரெனத் திருவாளர்

t

T. W. சதாசிவ பண்டாரத்தாரவர்களும் கி. பி 362 முதல் 880 வரை ஆண்ட இரண்டாம் வர ரெனத் தஞ்சைச் சீநிவாச பிள்ளை, தெ. பொ. பழநியப்ப பிள்ளே முதலியவர்களும் கி. பி. பத்தாம் நூற்ருண்டின் இறுதியிலும் பதினுெராம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவரென அறிஞர் கோபிநாதராயரவர்களும்" ஆராய்ந் தெழுதியுள்ளார்கள்.

னயாண்டியன் காலத்தவ

மேற்காட்டிய அறிஞர் பலருடைய முடிபுகளையும் இரண்டு வகையாக அடக்கலாம். ஒன்று தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத்தால் முந்தியவர் மாணிக்கவாசகர் என்பது, - 母、 to- to or o : s ; - هي r To a: بوسني عام மற்ருென்று தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத்தாற்

1. Date of Manickavasagar by Tirumalaikołunthu Pillai. 2. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும். 3. 1904-ல் வெளிவந்த சென்னேக் கிறித்தவ கலாசாலைப் பத்திரிகை.

4. பாண்டியர் வரலாறு. (இரண்டாம் பதிப்பு) பக்கம் 81. 5. தமிழ் வரலாறு பிற்பாகம் (நான்காம் பதிப்பு) பக்கம் 85-142. Date of Manickavasagar, T. P. Palaniyappa Piłłai Journal of

Shri Venkatesvara Oriental Institute Vol. IV, Part I, page 152– 182.

6. சென்னைக் கிறித்தவ கலாசாலைப் பத்திரிகை.