பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பன்னிரு திருமுறை வரலாறு


ஒருவர் வாதவூரடிகளாக வந்து பிறந்தனரெனக் கூறு கின்றனவேயன்றி நந்திகளுளொருவர் மாணிக்கவாசகராக வந்து பிறந்தாரெனக் கூறுகின்றில. நந்தி யென்னும்

குரியதெனக் கொள்ளினும் நந்தீசன் என்ற பெயரைச் சிவ கணத்தலைவர் பலர்க்கு முரிய பொதுப் பெயராகக் கொள்ளு தல் பொருந்தாது. நந்திகள் அனைவர்க்கும் திலைவராம் பெருமை நந்தீசரொருவர்க்கே புரியதாகும். மறைமலை யடிகளார் கருதுமாறு பெரியதேவராகிய நந்தியெம்பெரு மானே மணிவாசகரெனப் பிறந்தருளினுரென்பது உண்மை யாயின் அவரது வரலாறு கூறும் தமிழ் நூல்களெல்லா வற்றிலும் இச் செய்தி விரிவாக விளக்கப் பெற்றிருக்கும். நந்தீசரே மணிவாசகராகப் பிறந்தருளினுரென்ற செய்தி தமிழ் நூல்க ளொன்றிலேனும் கூறப்படாமையால் அதனை உண்மையெனக் கொள்ளுதற்கில்லை. நந்திகள் நால்வர் எனத் தொகைகூறிய திருமூலதேவ நாயகுரும் அந் * * عید مت : જ ના ર بني به حي، يُم يا "جية به عنوان نمون: فيy .4 بنجع سي. اتش . நந்திகள் கணத்தவராக இந்நிலவுலகிற் பிறந்த அடியார் களைக் குறிப்பிடுமிடத்துச் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிரர் ஆகிய மூவரோடு தம்மையுஞ் சேர்த்துக் கூறிய

ஆப் ജ இ مسلسلام தன்றி அத்தகைய நந்திகளுள் ஒருவராகத் திருவாதவூரடி களைக் குறிப்பிடவேயில்லை. ஆகவே திருவா திருமூலர்க்குக் காலத்தால் முற்பட்டவராய்க் கி. பி. மூன்ரும்

Αγα»κήττικ κι : a Tr "r. - 'r: $ $ $ $ $ நூறருண்டில வாழந்தாரெனக கூறுதல் ஒரு பொருந்தாது.

வாசகன் என்ற சொல் தூதுவன் என்ற பொருளி லும் புகழ்ந்தேத்துவே ன் என்ற பொருளிலும் வழங்கும் சொல்லாகும். தனது திருக்கூத்துக் கேற்பக் 莎t-、郡序 முழக்கவல்ல நந்தி தேவரைத் திருக்கவிலப் பெருமான் தன்னைத் தொழவந்த அடியார்களே இன் னின் குரெனத் தெரிவித்துத் தனது அருளிப்பாடறிந்த பின் திருமுன்னர் அழைத்துவரும் பணிமேற் கொண்ட தூதுவனுக அமைத்துக் கொண்டாரென்பார்,

ខ្ញា មr

' குடமுழ நந்தீசனை வாசகளுக் கொண்டார் "

எனத் திருநாவுக்கரசடிகளார் குறிப்பிடுவாராயினர். இத் ^ ரிலமைந்த வாசகன் என்ற சொல், சிவபெருமானது

சிாம் 77.