பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O6 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

    • து -

10. பிறகு மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டு முதல் லைக்கு, அதாவது தொடக்க நிலைக்கு வரவும். இவ்வாறு 10 அசைவுகளைத் தொடர்ந்து செய்யும் பொழுது தான், ஒரு சூரிய நமஸ்கார ஆசனம் நிறைவு சில குறிப்புக்கள்: முடிந்தவரை ஒவ்வொரு அசைவு நிலைக்கும் மூச்சினைப் பற்றிய கவனம் வேண்டும். ஆரம்ப