பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 1 O9 32. வக்ராசனம் பெயர் விளக்கம்: இந்த ஆசனம் செய்முறையானது நேராக இல்லாமல், கோணலாக, வளைவாகவே அமைந்திருக்கிறது. ஒரு ஒழுங்கற்ற அமைப்பு முறையை வக்ரம் என்று கூறுவது மரபு. அந்த முறைப்படியே, அந்த ஆசனத்திற்கும் வக்ரம்+ஆசனம் என்று, ஒரு கோணலான வளைந்த தடி போன்ற இருக்கை என்ற தன்மையில் பெயரிட்டிருக்கின்றனர். வக்ராசனம் என்பதற்கு ஆங்கிலத்தில் (Crooked pose) என்று கூறுகின்றனர். (Crooked) என்றால், வளைந்த என்றும் கூறுகின்றார்கள். இந்த ஆசனத்தின் படத்தைப் பார்த்தாலே, இந்த உண்மை நமக்கு நன்றாகப் புரியும். செயல் முறை: வஜ்ராசனத்திற்கு அமர்வது போல முதலில் உட்காரவும். முழங்கால்களுக்கு முன்னால் உள்ளங்கைகள் தரைபார்ப்பது போல கைகளை வைத்து, பிறகு இரண்டடி தூரத்திற்குக் கைகளை அகலமாக விரித்து வைக்கவும். அடுத்து, .ெ மது வாக முன்புறமாகக் 6&D 5 & 60) 6TT வ ைள த து , வலது காலை வலப்புறமாக ேந ர - க நீட் டவு மி , பிறகு, இடது