பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. Oz டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இப்பொழுது, குதிகால்கள் (Heels) இரண்டும், இடுப்பெலும்புக்குரிய எதிரிடத்தில் (Pelvic Bone) அடிவயிற்றை அடுத்து இருப்பதுபோல பெற்று இருக்கின்றன. பிறகு, உடலை நிமிர்த்தி உட்காரவும், கைகள் இரண்டையும் முழங்கால் பகுதியில் வைத்திருக்கவேண்டும். இந்த ஆசனத்தில், முழங்கால் தரையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போன்ற நிமிர்ந்த நிலையில் அமர்ந்திருக்க வேண்டும். பயன்கள்: சோம்பலைத் தீர்த்து, சுறுசுறுப்பை ஊட்டுகிறது. முழங்கால்களுக்கு நல்ல வலுவூட்டுகிறது. குதிகால்நரம்புகள் மற்றும் தொடைப் பகுதிகளை சக்தி மிகுந்த தாக்குகிறது. நல்ல பசி எழுப்புகிறது. நுரையீரல்களை வளமாக்குகிறது. முழங்கால் மூட்டு வலியினைப் போக்குகிறது. நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதால், ஆழ்ந்த சுவாசம் கிடைக்கிறது. தியானத்திற்குகந்த நல்ல ஆசனம் இது. எண்ணிக்கை | - | 1. கால்களை நீட்டி நிமிர்ந்து உட் காருதல் "ha 2. வலது காலை / \ இடது கால் of "A * المص \ தொடை மீது f : * - λ\ படும் படி | \ வைத்தல். \ 3. இடது காலை ജ് à வலது கால் *—") \ தொடை மீது محیے-* படும் گ سحساس عا لا -T வைத்தல்.