பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 61 பிற கு , மெதுவாகப் ། --" ... --། ། - مع كييتي REP பின் புறமாக (§ அ --- -" st صوے* வ ைள ந து முதலில் ஒரு - o தரையில்தொடுவதுபோல வளைந்து அதன்பின், மறுகையையும் தரையில்தொடவும். வளையும் உடலின் எடை யைத் தாங்கிக் கொள்ளத்தான், கைகளை முதலில் ஊன்ற வேண்டும் பிறகு, தோள் பட்டை கள் தரையைத் தொடும்வரை வளையவும், அதன்பின், தலையை மெதுவாகத் தாழ்த்தி படுக்கையில் முதுகுப்புறம் படுமாறு சாயவும். இப்பொழுது கைகளைக் கொண்டு வந்து, தலையை சற்றுத்துக்கியவாறு இடதுகை - வலது தோள்பட்டையையும் வலதுகை - இடது தோள்பட்டையையும் பற்றியிருப்பதுபோல் வைத்துக் கொள்ளவும். இப்படி, குறுக் கும் நெடுக்கு மாக கைகளை வைத் திருப்பது, தலைக்குத் தலையணைபோன்ற அமைப்பினை உண்டாக்கும். வஜ்ராசனத்தில், முழங்காலுக்கும் தொடைத்தசை களுக்கும் அதிக வலியிருக்கும். சுப்த வஜ்ராசனத்தில், வலியானது க க்கால் மூட்டு களுக்குப் போகிறது. ஆசனத்திலிருந்து எழும்போது, முதலில் கைகளை விடுவித்துக் கொண்டு, பிறகு கால்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். -