பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வலிமை பெறுகின்றன. மலச்சிக்கல் போவதுடன், பசி மந்தத்தைப் போக்கி வைக்கிறது. தொந்தியைக் கரைக்க இது சிறந்த ஆசனமாகும். ளிதக நெகிழுந்தன்மையில் முதுகெலும்பினை உருவாக்கி, இளமையாய் வாழும் இயல்பினை அளிக்கிறது. எண்ணிக்கை 1. கால்களை நீட்டி உட்கார்ந்து, இடுப்பை முன்புறமாக வளைத்து, கட்டை விரல்களைக் கைகளால் பிடித்து, முகத்தால் முழங்கால்களைத் தொடவும். 2. கால்களை நீட்டி உட்காரவும். 9. ஜனுசிராசனம் பெயர் விளக்கம்: ஜனுசிராசனம் என்பது தலை முழங்கால் தொடர்பு aaiఅ_ae - என்று அமைந்திருக் ് N. கிறது. இது ് உட காா ந து w கொண் டே செய்யும் பச்சி மோட்டாசனத் தி ற கு ம . | - நின்றுகொண்டே செய்யும் பாத ஹஸ்தாசின்த்திற்கும் முன்னோடியாக அமைந்திருக்கும் இருக்கை முறையாகும். செயல் முறை: விரிப்பின் மீது, பச்சிமோட்டாசனத்திற்கு அமர்வதுபோல, உட்கார வேண்டும். இடது காலை முழங்கால் மடிய வளைத்துத் தொடைக்கு இணையாக இருப்பதுபோல குதிகால் இடுப்பெலும்பும்,