பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இருக்கை அமைப்பாக அமைந்திருப்பதால், இந்தப் பெயர் வெற்றிருக்கிறது. - மத்சியேந்திரா என்ற யோகி ஒருவர் அக்காலத்தில் இருந்தார். அவர் தன்னிடம் யோகம் பயின்ற ஹடயோக மாணவர்களுக்கு, இதனை முதன் முதலாகக் கற்பித்தார் என்றும், அதனால்தான் அவர் பெயரிலேயே அர்த்த மத்சியேந்திரா என்ற മ് பெயர் வந்தது என்றும் 'தி: , ! கூறுகின்றார்கள். செயலி முறை : கால்களை முன்புறமாக நீட்டி, விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும். முழங்கால் வளை வலது முழங்காலை மடித்து, இடது தொடை யின் அடிப்பாகத்தில், வலது குதிகால் இ படும்படி வைக்கவும். தி துளு மேலும் மேலும் வலது ” குதிகாலை உள்ளேயே அழுத்திப் பார்த்தால், இணையாக சேர்ந்து போகின்ற இரண்டு எலும்புகளுக்கிடையே தசையாலான இடைவெளி இருப்பதை நன்கு உணரலாம். குதிகாலை அந்தத் தசை பாகத்துடன் அழுத்தி வைத்து உட்காரவும். ஆனால் குதிகால் மேல் உட்காரக்கூடாது. அடுத்து, இடது காலைத் துக்கி, கீழே வைக்கப்பட்டிருக் கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று, வைக்கவும்.