பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 97 செயல் முறை: முதலில், கால்களிரண்டையும் இ ர ண ட டி H = No. அகல த திற கு இN இருப்பது போல், \ விரித்து நிற்கவும். இத்துடன், கை களிரண்டையும் பக் கவாட் டில் தோள் களுக்கு நேர டிருக் குமாறு விரித்து நீட்டிவைத்திருத் கவும. உள ளங் கைகளை தரை யைப் பார்ப்பது போல வைத்திருக்க வேண்டும். இடுப்பை முறுக்காமல், அசைக்காமல், அப்படியே வலது புறமாக வளைத்து முழங்கால்களை வளைக்காமல், வலது கையால், வலது பாதத்தைத் தொடவேண்டும். அப்பொழுது, இடது கையை, காதோரமாகவே இருப்பது போல நீண்டு. அதாவது இடுப்பளவுக்கு நேர்க்கோடாக இருப்பதுபோல உயர்த்தியிருக்க வேண்டும். கைகள், கால்களை தொடும் அமைப்பு, இப்பொழுது முக்கோண அமைப்புடன் தோற்றமளிக்கிறது. படத்தைப் பார்க்கவும். உடல் வளையும் போதும் சரி, அல்லது நிற்கும் போதும் சரி, எப்பொழுதும் விறைப்பாக நிமிர்ந்து இருந்தே செய்ய வேண்டும். அதுபோல, இனி வலதுகைப் பக்கம் குனிந்து, வலது கையால் வலது பாதத்தைத் தொடவேண்டும்.