பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 99 இல்லாமல், சிறு தலையணையோ அல்லது மடித்து வைத்த துணி மூட்டையையோ, ஒரு அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொள்வது நல்லது. முட்டிபோட்டு முதலில் உட்காரவும். பிறகு, இரு கை விரல்களையும் நன்றாகக் கோர்த்துக் கொண் டு, கவர் போல, முதலில் மான்றி ஒரு அமைப்பை "oo" "oo-F-T, ஏற்படுத வேண்டும். இது அதா ை முன் கைப்பகுதிகள் ஒரு கோணமாக (Angle) அமைந்திருக்க வேண்டும். அந்தக் கோணத்தின் ஆதரவில் தலையை வைத்து, முழங்கைகள் முன் கைகளை ஊன்றிப் பலம் தந்து, உடல் சமநிலை இழக்காதவாறு தரையில் ஊன்றியிருக்கவேண்டும். தலையின் உச்சியை இப்பொழுது ஊன்றி, மடித்து வைத்துள்ள முழங்கால்களை உடலருகில் கொண்டு வந்து, பாதங்களை தரையில் இருத்தி வைத்து, உடல் சமநிலை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இடுப்புப் பகுதி தலைக்கு நேராக வந்தவுடன் கால்களை .ெ ம து வா க --కా மேல் நோக்கி ( o உய த த | | வேண்டும். Á முதுகெலும்பு, முன *—L-s0 ப கு தி க ள - அனைத்தும் நேர்க்கோடு போல, செங்குத்தாக இருந்து மேலோ வேண்டும்.