பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பரகாலன் பைந்தமிழ்

பெருநிலத்தார், இன்னார் தூதன் எனநின்றான்'

கோது இல் செங்கோல்

குடைமன்னர் இடை நடந்த தூதா' என்று பெருமையுடன் பேசுகின்றார். இச்சை காரணமாக எம்பெருமான் தன்னடியார்கள் திறத்தில் செய்யும் தாழ்ச்சி எல்லாம் இவனுடைய ஏற்றத்திற்குக் காரண மாக அமைந்தன; இவை இவனுக்கு ஒளியையும் தருகின்றன.

வேறு திருப்பதிகளை மங்களாசாசனம் செய்யும் போது இத்திருத் தலத்தின் பெயரும் ஆழ்வார் சிந்தையில் எழுகின்றது. திருநறையூர் பற்றிய திருமொழியில்,

லில்ஆர் விழவில் வடமதுரை

விரும்பி, விரும்பா மல் அடர்த்து, கல்ஆர் திரள்கோள் கஞ்சனைக்

காய்ந்தான்; பாய்ந்தான் காளியன்மேல்ே என்ற பாசுரத்திலும்,

திருக்கோயில்கள் ஒன்று கூட இல்லை. பிற் காலத்தில் எழுந்த கட்டங்களும் பாழடைந்து கிடக்கின்றன. கேசவதேவ மந்திர் என்ற திருக்கோயில் இன்று இல்லை. இந்த இடத்தில் இபரிய மசூதி ஒன்று) உள்ளது. இவ்ற்றிற்கு மேல் விவரம் வ்ேண்டுவோர் இந்த ஆசிரியரின் வடநாட்டுத் திருப்பதிகள் என்ற நூலில் 9-வது கட்டுரை காண்க.

திரு. 6.7:5; 6.8:10, 9.9:6. சிறி. திரும ல்

11. பெரி. திரு. 2.2:3 12. டிெ 6. 2:9 12. பெரி. திரு. 8. 7:5