பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等醇 பரகாலன் பைந்தமிழ்

8. திருப்பாற்கடல்: திருமங்கையாழ்வார் இந்த எம். பெருமானை பாற்கடலாய்'(திருநெடுந்-5) கடல் கிடந்த கனியே! (டிெ-13), பாற்கடல் கிடந்தாய்!” (பெரி.திரு. 1.6:6) என்றெல்லாம் கூப்பிட்டழைப்பர். மேலும் இந்த ஆழ்வார் இந்த எம்பெருமானை அரவு அணை வேலைக் கிடந்தாய் (பெரி. திரு. 3.5:2) "பாற்கடல் கிடந்த பரமனார்' (4.10:4) கடல் கிடந்த கருமணி’ (5.8:1) 'அறிதுயில் அலைகடல் நடுவே, ஆயிரம் சுடர்வாய் அரவு அனைத்துயின்றான்' (5.7:6), பரவைத்துயில் ஏறு (7.3:6), வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அனைத்துயின்ற மாயோன்' (7.8:1) என்பன போன்ற துணுக்குப் பாசுரங்களால்" நமக்கு இனம் காட்டுவர்.

திசை மாநாட்டின்போது நானும் என் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் ந. கடிகாசலம்மும் (இப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுபவர்) என் அரிய நண்பர் பண்டித திரு. வி. நடேசனாரும் வடமதுரை, பிருந்தா வனம் இவை இரண்டையும் சேவித்தோம்.

19. வடதுருவத்திற்கு அப்பால் உள்ளதாகச் சொல்லப் பெறுகின்றது. எம்பெருமான் : திருப் பாற்கடல் நாதன். தெற்கு நோக்கிய திருமுக. மண்டலம். புயங்க சயனம், தாயார் : கடல் நாச்சியார். பெரி.திரு.: 1.6:6; 1.6:9; 1.8:2; 3.5: 2; 4. 19:4; 5.4:2; 5.6; 1; 5.7:6; 7.1:3; 7.3:6; 7.4:7; 7.8:1; 8.9:2; 8.10:7; 9.6:5; 9.9:1; 16,1:3; 11.5:10 திருநெடுந் 9, 12 மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரி யரின் வடநாட்டுத் திருப்பதிகள்’ என்ற நூலில் 18-வது கட்டுரை காண்க.