பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 81

காசை யாடை மூடியோடிக்

காதல்செய் தானவனுார் நாச மாக நம்பவல்ல

நம்பி நம்பெருமான் வேயின் அன்ன தோள் மடவார்

வெண்ணையுண் டான்.இவனென்று ஏச நின்ற எம்பெருமான்

எவ்வுள் கிடந்தானே (1)

(காசை ஆடை-கல்லாடை (காஷாயம்); மூடிமறைத்து; கானவன்-அரக்கன் (இராவணன்) ; நம்ப-சங்கற்பித்த வேய்-மூங்கில், மடவார்பெண்கள்; ஏச-பரிகசிக்க)

என்பது முதல் பாசுரம், முன்னிரண்டடிகளில் இராமாவ தார நிகழ்ச்சியினையும் ப ன் னி ர ண் ட டி க ளி ல் இருட்டிணாவதார நிகழ்ச்சியினையும் அதுசந்திக்கின்றார் ஆழ்வார். மாயமான் வடிவுகொண்டு மாரீசன் இராம னையும் இலக்குவனையும் பிரித்த காலத்தில் இராவணன் சந்நியாசி கோலத்துடன் சீதாப்பிராட்டி இருக்கும் இடம்

வண்டி, மாட்டுவண்டி, பேருந்து வசதிகள் உள் ளன. சாலிஹோத்திர முனிவரால் ஏற்பட்ட எவ்வுள்' என்ற பெயர் எவ்வுள்ளுர்’ என்ற பெயராகி நாளடைவில் பல மாற்றங்கள் பெற்று *திருவெள்ளுர் என்ற பெயராக நிலைத்து விட்டது. எம்பெருமான் எவ்வுள் கிடந்தான் (மூலவர்) கிழக்கு நோக்கிய திருமுருக மண்டலம் சயனத் திருக்கோலம். உற்சவர், வீரராகவன்; தாயார்: கனகவல்லி. பெரி. திரு. 2. 2 (பதிகம்); பெரி. திருமடல் (57) இத்திருத்தலம் பற்றிய விவரமான குறிப்புகளை இந்த நூலாசிரி யரின் தொ. நா தி. என்ற நூலில் (எட்டாவது கட்டுரை) காண்க.

ப.க.-6