பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證疆 பரகாலன் பைந்தமிழ்

,# 形 3. 茨 懿 隐 哈 哆 אא இடத்துடையின்மீது பூமிப் பிராட்டியைத் தாங்கிக் o & - * * g 豫 o கொண்டும் உள்ளார். இவர் திருவல எந்தை' எனவும்

வழங்கப்படுகின்றார்.

  • řş காலம் காட்டில் விளையாடிப் பொழுது போக்கினதாகப் புராண வரலாறு ஒன்று உண்டு. இதனைத் திருவுள்ளத்தில் கொண்டே பெரியாழ்வாரும்,

கிருமால் வராக அவதாரமாக வந்த காலத்தில் நெடுங்

வானத் தெழுந்த மழைமுகில் போல், கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஒனத்து உருவாய் இடந்தனம் மண்ணினை தினத்தே வைத்தான்."

| வானம்-ஆகாயம்; முகில்-மேகம்; கானம்-காடு: இடந்த-கோட்டால் குத்தி எடுத்த மண்-பூமி, தானத்து-அதன் இருப்பிடத்தில்)

என்று அருளிச் செய்துள்ளமை ஈண்டு எண்ணி மகிழத் தக்கது. அடுத்து, ஆழ்வார் திருஇட எந்தை' என்ற தலத்திற்கு வருகின்றார்.

8. திருஇட எந்தை:' இத்தலத்து எம்பெருமான் திருமங்கையாழ்வாரின் திருவுள்ளத்தை மிகவும் கவர்ந்த வராகவே காணப்பெறுகின்றார் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை மங்களாசாசனம் செய்யும் பெ 1ழுதும் இவர் இந்த ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இடம் பெற்றிருந் தமையைக் காணலாம்.

13. பெரியாழ். திரு. 2, 10 9 14. திருவிட எந்தை. கடல மல்லையிலிருந்து சற்றே றக்குறைய ஐந்து கல தாலைவிலுள்ளது. இது வும் கடற்கரைப் பகுதியிலுள்ள தல பேயாகும். மாமல்லபுரத்திலிருந்து சென்னை செல் லும் பேருந்தில் ஏறி இவ்வூருகில் இறங்கி ஒரு ஃப்ர் லாப் துாரம் நடநது சென்றால் இத்திருக்