பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷺6 பரகாலன் பைந்தமிழ்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் உய்யல் அல்லால்

மற்றையார்க் குய்ய லாமே (19).

(மற்றையார்-அல்லாதவர்கள்; கச்சி-திருவெஃகா

வில் நோக்கு;

என்று பாடுவார். இதில், 'கச்சி வெஃகாவில் நோக்கு; பள்ளி கொண்ட திருப்பதிகளை முன்னும் பின்னும் பேசி யிருக்கையிலே' என்று பேசுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள். திருநெடுந்தாண்டகத் இலும்,

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய

களிறென்றும் கடற்கிடந்த கனியே என்றும் (15)

|கல் உயர்ந்த-கல்லால் செய்யப்பட்ட மேயஎழுந்தருளியிருக்கின்ற; களிறு-மதயானை,

கடல்-திருப்பாற்கடல்)

என்று அருளிச் செய்வர் இவ்வாழ்வார்.

கோமளவல்லி நாச் சி யார். பெரி. திரு. 2.6:5; 10:1:7. திருநெடுந் 8, 13, 14 சிறி. திருமடல் (39), பூெரி. திருமிடல் (64). மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் தொ. நா. தி. என்னும் நூல் (கட்டுரை - 2) 蕊訂蕊ró%。

8. தொ. கா. தி. (கட்டுரை-2) பக். 26-28.